ETV Bharat / business

இரண்டு பக்கமும் டிஸ்பிளே...சியோமியின் புதிய முயற்சி வெற்றி பெறுமா? - 108 மெகாபிக்சல் கேமரா

சியோமி நிறுவனம் தனது அடுத்த படைப்பாக இரண்டு பக்கமும் டிஸ்பிளே வசதி கொண்ட எம்ஐ மிக்ஸ் 4 ஆல்ஃபா (MI Mix 4 Alpha) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

எம்ஐ மிக்ஸ் 4 ஆல்ஃபா
author img

By

Published : Sep 24, 2019, 10:53 PM IST

உலகில் சாத்தியம் இல்லை என்று சொல்வதை அசால்டாக சாத்தியம் செய்யும் சியோமி நிறுவனம், புதிய சவால் ஒன்றைக் கையில் எடுத்து வெற்றிகரமாக முடித்துக் காட்டியுள்ளது. அவ்வாறு சியோமி சோதனை முயற்சியாக இரண்டு பக்கமும் டிஸ்பிளே கொண்ட சியோமி எம்.ஐ மிக்ஸ் செல்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் டிஸ்பிளே முன் புறத்தில் முழுமையாகவும், பின் புறத்தில் சிறிய கருப்பு பேனலில் கேமரா பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த செல்போன் சோதனை முயற்சியாகவே விற்பனைக்கு வருகிறது. முதல்கட்டமாக வருகிற டிசம்பர் மாதத்தில் சிறியளவு செல்போன்கள் விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் விலையாக இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எம்ஐ மிக்ஸ் 4 ஆல்ஃபா முக்கிய அம்சங்கள்:

  • 7.92 இன்ச் OLED திரை.
  • ஆண்ட்ராய்டு 9 பை.
  • குவல்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராஸ்சர்.
  • 108 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் சாம்சங் HMX சென்சார், 20 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் சென்சார்.
  • 12ஜிபி ரேம்
  • 512 ஜிபி சேமிப்பு வசதி
  • 5ஜி சப்போட்
  • பிளுடுத் 5.0
  • 4050mah பேட்டரி மற்றும் 40W சார்ஜிங் வசதி

சியோமி எம்.ஜ மிக்ஸ் செல்போனை 2லட்சம் கொடுத்து வாங்கினாலும், முன்புற கேமரா இல்லாத்தால் செல்பி பிரியர்களுக்கு ஏமாற்றம் தான். இந்த புதிய முயற்சி கைப்பேசி சந்தையில் வெற்றி பெறுமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க : வருகிறது ரியல் கேமிங் மான்ஸ்டர் #ASUSROGPHONE2

Intro:Body:

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I’ve seen a lot of tyres being changed.......but this one is James Bond style !<br> <a href="https://t.co/jhKGqVydiS">pic.twitter.com/jhKGqVydiS</a></p>&mdash; Harsh Goenka (@hvgoenka) <a href="https://twitter.com/hvgoenka/status/1175715219449860096?ref_src=twsrc%5Etfw">September 22, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.