ETV Bharat / business

'உங்கள் நிறுவனத்தை விட சிறந்த தொழில்நுட்பம் வைத்துளோம்' - கூகுளுக்கு எலான் மஸ்க் பதில்! - எலான் மஸ்க் பதில்

கூகுளின் தானியங்கி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான வேமோவின் தலைமை செயல் அலுவலர் டெஸ்லா நிறுவனம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு, “உங்கள் நிறுவனத்தை விட, டெஸ்லா அதிசிறந்த தொழில்நுட்பங்களையும், வன்பொருளையும் கொண்டுள்ளது” என்று எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.

Tesla, Elon Musk, Waymo, Waymo CEO, John Krafcik, கூகுளுக்கு எலாஸ் மஸ்க் பதில், வேமோ, கூகுள் வேமோ, டெஸ்லா எலான் மஸ்க், எலான் மஸ்க் ட்வீட், elon musk tweet, elon musk reply, எலான் மஸ்க் பதில்
Elon Musk replied via tweet to google waymo
author img

By

Published : Jan 25, 2021, 11:45 PM IST

Updated : Jan 26, 2021, 6:28 AM IST

டெல்லி: வேமோ நிறுவன அலுவலரின் கூற்றுக்கு டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் ட்விட்டர் பதிவின் வாயிலாக பதிலளித்துள்ளார்.

அதில், “வேமோ நிறுவனத்தை விட அதி சிறந்த தொழில்நுட்பங்களையும், வன்பொருட்களையும் கொண்டு தான் டெஸ்லா நிறுவன தயாரிப்புகள் உருவாக்கபடுகின்றன. அதுமட்டுமில்லாமல், வணிக ரீதியிலும் எங்களின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.

கூகுளை தலைமையாகக் கொண்டு இயங்கும் தானியங்கி கார் தயாரிப்பு நிறுவனமான வேமோ, டெஸ்லாவின் செயல்பாடுகள் சரியான குறிக்கோளை நோக்கி நகரவில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தது. மின்சார தானியங்கி கார் தயாரிப்புகளில் பெரு நிறுவனங்கள் பெருந்தொகை முதலீடு செய்துள்ளது.

இச்சூழலில், இதன் ஆராய்ச்சி மற்றும் சோதனையில் இருக்கும் முன்னணி நிறுவனமான டெஸ்லாவிடம், வளர்ந்து வரும் வேமோ நிறுவனம் சீண்டலில் ஈடுபட்டிருப்பது பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பெரும் பேசி பொருளாகியிருக்கிறது.

இதையும் படிங்க: குஜராத் மாநிலத்துக்கு அடித்த ஜாக்பாட் - வருகிறது டெஸ்லா இந்தியா!

Last Updated : Jan 26, 2021, 6:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.