கைப்பேசி துறையில் திடீர் புரட்சியை ஏற்படுத்திய ரியல்மி நிறுவனம், தனது புதியப் படைப்புகளால் பயனாளர்கள் கவர்ந்து வருகிறது. ரியல்மி செல்போன்களை மக்கள் அதிகளவில் உபயோகிக்கவும் தொடங்கியுள்ளனர்.
ரியல்மியின் அடுத்த படைப்பான Narzo சீரிஸ் செல்போன்கள் ஏற்கனவே மார்ச் 26ஆம் தேதியும், ஏப்ரல் 21ஆம் தேதி அறிமுகம் செய்ய தயாராக இருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்காலிமாக ஒத்திவைத்தனர். இந்நிலையில், ரியல்மி தலைமை நிர்வாக அலுவலர் மாதவ் ஷெத், தனது ட்விட்டர் பக்கத்தில் " ரியல்மியின் Narzo சீரிஸ் செல்போன்கள் மே 11ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு அறிமுகம் செய்யப்படும்" எனப் பதிவிட்டுள்ளார்
-
I have been seeing in my comments that all of you are eagerly waiting for #realmeNarzo series to be launched. Happy to share that we are launching it on 11th May at 12:30PM! #FeelThePower
— Madhav @home (@MadhavSheth1) May 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Watch the livestreaming of the video launch here: https://t.co/FFFxs25t1F pic.twitter.com/GSk5uTw3dX
">I have been seeing in my comments that all of you are eagerly waiting for #realmeNarzo series to be launched. Happy to share that we are launching it on 11th May at 12:30PM! #FeelThePower
— Madhav @home (@MadhavSheth1) May 7, 2020
Watch the livestreaming of the video launch here: https://t.co/FFFxs25t1F pic.twitter.com/GSk5uTw3dXI have been seeing in my comments that all of you are eagerly waiting for #realmeNarzo series to be launched. Happy to share that we are launching it on 11th May at 12:30PM! #FeelThePower
— Madhav @home (@MadhavSheth1) May 7, 2020
Watch the livestreaming of the video launch here: https://t.co/FFFxs25t1F pic.twitter.com/GSk5uTw3dX
இந்த ஸ்மார்ட்போன்கள் கேமிங் சென்ட்ரிக் சிப்செட்களும், பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி திறன் கொண்டவை என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மைக்ரோசாஃப்ட்டின் சர்ஃபேஸ் சீரிஸ்... கலக்கல் அறிமுகங்கள்!