ETV Bharat / business

சந்தைக்குத் தயாராகும் ஓப்போவின் ரெனோ க்ளோ! - European Union Intellectual Property Office

பெய்ஜிங்: ஓப்போ நிறுவனத்தின் அடுத்த படைப்பான ரெனோ க்ளோ (Reno Glow) செல்போனுக்கான வர்த்தக முத்திரைக்கு விண்ணப்பித்துள்ளது.

sds
ssd
author img

By

Published : Apr 28, 2020, 5:35 PM IST

பிரபல சீன கைப்பேசி நிறுவனமான ஓப்போ, தனது அடுத்த படைப்பான ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போனுக்காக ஐரோப்பிய ஒன்றிய அறிவுசார் சொத்து அலுவலகத்துடன் (European Union Intellectual Property Office) இணைந்து புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு முடிவு செய்துள்ளனர். இதை ரெனோ க்ளோ (Reno Glow) என்றும் அழைக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த செல்போன் குறித்த தெளிவான விவரங்கள் வெளிவரவில்லையென்றாலும், இணையத்தில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ரெனோ க்ளோ செல்போனில் குரல் மூலமாக கட்டுப்படுத்தும் புதிய கேமரா தொழில் நுட்பம் இருக்க வாய்ப்புள்ளது. மேலும், க்ளோ செல்போன்களில் QHD டிஸ் ப்ளேக்களில் காட்சிகள் தரம் சிறப்பு வாய்ந்ததாகவும், அதிகபட்ச பிரகாசத்துடனும் இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னர், ஓப்போ நிறுவனம் மடிக்கக்கூடிய செல்போன் வடிவமைப்பிற்கு காப்புரிமை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விரைவில் 5ஜி சேவை: நோக்கியாவுடன் ஒப்பந்தம் செய்த ஏர்டெல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.