ETV Bharat / business

பிஎஸ்என்எல்லின் அசரடிக்கும் ஓய்வூதியத் திட்டம்!

author img

By

Published : Nov 13, 2019, 9:18 PM IST

பி.எஸ்.என்.எல் அறிவித்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. 1,65,000 பி.எஸ்.என்.எல்-இன் மொத்த பணியாளர்களில் 70,000 பேர் ஏற்கெனவே ஆரம்ப ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

BSNL retirement scheme

மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., ஆகிய நிறுவனங்கள் கடும் இழப்பில் இயங்குவதால், விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று வரை, இந்த திட்டத்தின் கீழ், 70ஆயிரம் ஊழியர்கள், விருப்ப ஓய்வு பெற மனுக் கொடுத்துள்ளதாக, தொலைத் தொடர்புத்துறைச் செயலர் தெரிவித்தார்.

மத்திய அரசு நிறுவனமான எம்.டி.என்.எல்., எனப்படும் மஹாநகர் டெலிஃபோன் நிகாம் லிமிடெட், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. பி.எஸ்.என்.எல்., எனப்படும், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம், மற்ற மாநிலங்களில், தொலைத் தொடர்பு சேவையை அளித்து வருகிறது.

Voluntary Retirement Scheme  BSNL retirement scheme  What is VRS  Why BSNL announced VRS  business news  பிஎஸ்என்எல் ஓய்வூதியத் திட்டம்
பிஎஸ்என்எல்லின் அசரடிக்கும் ஓய்வூதியத் திட்டம்

இதுவரை, பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., நிறுவனங்களைச் சேர்த்து மொத்தம் 70 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு பெற மனு கொடுத்துள்ளனர். ஓய்வூதியத் திட்டத்துக்கு ஊழியர்கள் காட்டியுள்ள ஆதரவு, இதுவரை இல்லாதது என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம், 94 ஆயிரம் ஊழியர்கள், வி.ஆர்.எஸ்., பெற விருப்பம் தெரிவிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் சேவையில் ஈடுபட்ட அரசு நிறுவனம்! சீரழிந்திருக்கக் கூடாது!

இந்த விருப்ப ஓய்வுத் திட்டத்துக்கு, மத்திய அரசு, 69 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. அதன் பின், இரு நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு, அதன் சொத்துக்களை விற்று, மூன்றாண்டுகளில், லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விருப்ப ஓய்வு பெறும் ஊழியர்கள், அவர்கள், பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டுக்கும், தலா, 35 நாட்கள் சம்பளம் வழங்கப்படும். பணி முதிர்வு முடியும் வரை, மீதியுள்ள ஆண்டுகளுக்கு, தலா, 25 நாள் சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல்-க்கு ஒரு வழியாக 4ஜி சேவைக்கு ஒப்புதல்!

Intro:Body:

Voluntary Retirement Scheme announced by BSNL got a tremendous response. About 70,000 of the 1,65,000 BSNL’s total workforce have already opted for the early retirement scheme.

Hyderabad: The Voluntary Retirement Scheme (VRS) announced by the state-owned Bharat Sanchar Nigam Limited (BSNL) got a tremendous response. Responding to the call given after the government’s decision to revive the national telecom, about 70,000 of the 1,65,000 BSNL’s total workforce have already opted for the early retirement scheme.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.