ETV Bharat / business

பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் கோடி அபராதம்!

வாஷிங்டன்: பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட வழக்கில் பேஸ்புக் நிறுவனத்துக்கு அமெரிக்க வர்த்தக ஆணையம் ரூ.35 ஆயிரம் கோடி அபராதமாக விதித்துள்ளது.

ரூ.45000 கோடி அபராதம்
author img

By

Published : Jul 15, 2019, 8:07 PM IST

Updated : Jul 15, 2019, 10:51 PM IST

உலக அளவில் பேஸ்புக் நிறுவனம் சமுக வலைத்தளங்களில் யாராலும் தொடமுடியாத உச்சத்தில் உள்ளது. பேஸ்புக் உபயோகிக்கும் பயனாளர்களின் எண்ணிக்கையோ இளைஞர்களில் தொடங்கி முதியவர்கள் வரை அதிகரித்து வருகின்றனர். ஒருவரிடம் பேஸ்புக்கில் கணக்கு இல்லை என்று கூறும் போது ஏளனமாய் பார்க்கும் உலகத்தில் வாழ்ந்து வருகிறோம்.

கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பிற்கு ஆதரவு திரட்டுவதற்காக பேஸ்புக் பயன்படுத்தும் 8.70 கோடி பேரின் தகவல்களைச் சட்டவிரோதமாக கேம்பிரிட்ஜ் அனாலிடிக் நிறுவனம் திருடியுள்ளது என்னும் அதிர்ச்சி சம்பவம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்காக பேஸ்புக் நிறுவனமும் தங்கள் தவறினை ஒப்புக்கொண்டு பகீரங்கமாக மன்னிப்பும் கேட்டது.

இது குறித்து அமெரிக்க வர்த்தக ஆணையம், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் பேஸ்புக் பயனாளர்கள் தகவல்கள் திருடப்பட்டது உறுதியாகியானதை தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனத்திற்கு ஐந்து பில்லியின் அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ. 35000 கோடி) அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையினை நீதித்துறை ஒப்புதல் அளித்தவுடன் அபராதம் செலுத்தியாக வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Intro:4 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Body:திருவள்ளூர் அருகே ஹாலோ பிளாக் தொழிற்சாலை 4 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக 3 ஒடிசா வாலிபர்களை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அமீர் இவர் தனது மனைவி மற்றும் மகள் இஷா 4 வயது சிறுமை ஆகியோருடன் திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு அருகிலுள்ள நேமம் ஹாலோபிளாக் கற்கள் தயாரிப்பு சேம்பர் ஒன்றில் கடந்த 6 ஆண்டுகளாக தங்கி பணிபுரிந்து வந்தார் .இந்நிலையில் நேற்று இரவு தனது மகள் இஷா நீ காணவில்லை. தொடர்ந்து தேடி வந்த நிலையில் இன்று காலை சேம்பர் பின்புறம் உள்ள செடியின் கீழே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது விசாரணை இல் முகம் முழுவதும் கல்லால் தேய்க்க patta நிலையில் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தது தெரிய வந்தது .

இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் காவல்துறை விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை பார்வையிட்ட தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ராம்போ வர வைக்கப்பட்டது.

அது கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி அங்குமிங்கும் சுற்றி பார்த்து நின்றுவிட்டது இதையடுத்து சிறுமியின் சடலத்தை காவல்துறை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் அதே ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் இதே சாம்பலில் தங்கி வேலை செய்து வருவதும் அவர்கள் சிறுமியை அடிக்கடி சேம்பருக்கு அந்தப்புரம் அழைத்துச் செல்வதும் கொண்டு வந்து விடுவதும் தெரியவந்தது இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளது காவல்துறை. 4 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Conclusion:
Last Updated : Jul 15, 2019, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.