சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு மூன்று ரூபாய் குறைந்து ரூ. 4,452 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து ரூ. 35,616 என விற்பனையாகிறது.
24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,816 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 38,528 என விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ. 68 என நிர்ணயம் செய்யப்பட்டு, கிலோ வெள்ளிக்கு 400 ரூபாய் குறைந்து ரூ. 68,000 என விற்பனையாகிறது.
பிளாட்டினம் விலை
நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் பிளாட்டினத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் பிளாட்டினத்தின் விலை 34 ரூபாய் அதிகரித்து ரூ. 3,267 என நிர்ணயம் செய்யப்பட்டு, எட்டு கிராமுக்கு 272 ரூபாய் அதிகரித்து ரூ. 26,136 என விற்பனையாகிறது.
இதையும் படிங்க: '58 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்!'