ETV Bharat / business

சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு - பிரதமர் மோடியின் இலக்கு - பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவில் சமையல் எண்ணெய் தேவையை தன்னிறைவு செய்ய ரூ.11,000 கோடி முதலீடு செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
author img

By

Published : Aug 10, 2021, 12:08 PM IST

பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடி உதவித்தொகையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார். பின்னர் விவசாயிகளிடம் பேசிய பிரதமர் நாட்டின் சமையல் எண்ணெய் தேவை குறித்து பேசினார்.

இதுகுறித்து பேசிய அவர், ”அரசி, கோதுமை போன்ற உணவு தானிய உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு கண்டுள்ளது. ஆனால் சமையல் எண்ணெய்யை பொறுத்தவரை இந்தியா இன்னும் இறக்குமதியை சார்ந்தே உள்ளது. மொத்த இறக்குமதியில் 55 விழுக்காடு பாமாயில் தேவைக்காகவே உள்ளது. பாமாயில் இறக்குமதிக்காக அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடுகிறது.

  • “…Rs 11,000 crore National Edible Oil Mission-Oil Palm…to make India self-sufficient in cooking oils…including palm oil…will ensure that farmers get all…facilities…quality seeds…technology under the mission”
    @PMOIndia⁩ ⁦@narendramodihttps://t.co/ae8zhrXQgn

    — Nirmala Sitharaman (@nsitharaman) August 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தத் தொகை விவசாயிகளுக்கு சென்று சேர வேண்டும். எனவே, தற்சார்பு இந்தியா கொள்கையில், சமையல் எண்ணெயிலும் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும். இதற்காக அரசு ரூ.11,000 கோடி முதலீடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கபில் சிபல் வீட்டில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விருந்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.