ETV Bharat / business

அதிகரிக்கும் தேக்கநிலை: பின்வாங்கும் மத்திய நிதியமைச்சர்!

டெல்லி: தேக்கநிலை குறித்து கருத்து கூற விரும்பவில்லை, பொருளாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து செயல்பட்டுவருகிறோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

sitharaman
மத்திய நிதியமைச்சர்
author img

By

Published : Dec 13, 2019, 8:27 PM IST

உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்திற்கான நாட்டின் சில்லறை பணவீக்கம் 5.54 விழுக்காடாக குறைந்துள்ளது. மூன்றாவது மாதமாகத் தொடர்ந்து தொழில்துறைக்கான உற்பத்தி 3.8 விழுக்காடாக குறைந்துள்ளது. இதன்மூலம் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பது தெளிவாகிறது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பொருளாதாரம் தேக்கநிலை அடைந்துள்ளதா என செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, "பொருளாதார நிலை எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பது குறித்து நான் அறிவேன். இது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து செயல்பட்டுவருகிறோம்" எனத் தெரிவித்தார்.

அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் சில்லறை பணவீக்கம் 92 புள்ளிகள் உயர்ந்துள்ளன. பொருளாதார மந்தநிலையுடன் பணவீக்கம் அதிகரித்தால் அதற்கு தேக்கநிலை என்பது பொருள். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேக்கநிலை குறித்து முன்னதாகவே எச்சரித்திருந்தார். இது குறித்து தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் பேராசிரியர் பானுமதி, தேக்கநிலையின் முக்கியக் காரணம் உணவுப் பொருள்களின் விலை உயர்வு எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காஷ்மீருக்குள் ஊடுருவிய பயங்கரவாதி: இந்தியப் பாதுகாப்புப்படை அதிரடி!

Intro:Body:

body:

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.