ETV Bharat / business

கடும் சரிவைச் சந்தித்த இன்டஸ்இன்ட் வங்கி

மும்பை: நான்கு நாட்கள் உயர்விற்குப் பிறகு நேற்று பங்குச்சந்தை வர்த்தக முடிவின் பொது சரிவுடன் வர்த்தகமாகியுள்ளது. மேலும் கடும் சரிவைச் சந்தித்த பங்குகளில் இன்டஸ்இன்ட் வங்கி முதலிடம் பிடித்துள்ளது.

stock market
stock market
author img

By

Published : Jan 16, 2020, 1:23 PM IST

நேற்று பங்குச்சந்தை முடிவின் பொது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 79.90 புள்ளிகள் சரிந்து 41,872.73 எனவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 19 புள்ளிகள் சரிந்து 12,343.30 எனவும் வர்த்தகமாகியுள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே நிலவி வந்த பதற்றத்தால் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இந்திய பங்குச்சந்தை என்று கூறுவதை விட உலகளாவிய பங்குச்சந்தைகள் அனைத்தும் கடும் சரிவைச் சந்தித்தன.

இந்நிலையில் நேற்று பங்குச்சந்தை தொடக்கத்தின் பொது கடும் சரிவைச் சந்தித்த வர்த்தக பங்குகள், முடிவின் பொது சற்றே உயர்ந்து வர்த்தகமாகியுள்ளது. மேலும் இன்டஸ்இன்ட் வங்கி பங்குகள் ஐந்து விழுக்காடுக்கும் மேல் சரிவைக் கண்டுள்ளது. சென்செக்ஸில் கடும் சரிவைச் சந்தித்த பங்குகளில் இன்டஸ்இன்ட் வங்கி முதலிடம் பிடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மந்தமாக செயல்பட்ட பங்குகளில் இன்போசிஸ், பவர் கிரிட், டெக் மஹிந்திரா, பார்தி ஏர்டெல் பங்குகள் இடம்பிடித்துள்ளன. சிறப்பாக செயல்பட்ட பங்குகளில் டைடன், மாருதி, ஏசியன் பைன்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் பங்குகள் இடம்பிடித்துள்ளன.

இன்று தொடங்கிய இருக்கும் பங்குச்சந்தையில், பங்குதாரர்களின் கவனம் இன்டஸ்இன்ட் வங்கி பங்குகள் மீது இருந்து வருகின்றன.

இதையும் படிங்க: டிக்டாக் செயலியை ஓரங்கட்டுமா ஃபேஸ்புக்கின் லஸ்ஸோ!

ZCZC
PRI COM ECO GEN NAT
.MUMBAI DEL86
BIZ-LD STOCKS
Market pauses after four-day winning run; banking stocks slide on NPA woes
          Mumbai, Jan 15 (PTI) Benchmark indices Sensex and Nifty took a pause after a four-session record run on Wednesday, as higher bank NPAs in ongoing quarterly results weighed on banking stocks coupled with a caution ahead of US-China trade deal.
          At the closing bell, the BSE gauge Sensex was down 79.90 points, or 0.19 per cent, at 41,872.73; while the NSE barometer Nifty was 19 points, or 0.15 per cent, lower at 12,343.30.
          Both indices -- Sensex and Nifty -- had closed at their life-time high levels for the second day in a row on Tuesday.
          IndusInd Bank was the top loser in the Sensex pack, dropping 5.44 per cent. Other major laggards were Infosys, SBI, PowerGrid, Tech Mahindra, Bharti Airtel and HDFC Bank.
          In contrast, Hero MotoCorp, Titan, Maruti, Asian Paints, M&M, TCS, Bajaj Auto and Ultratech Cement closed on the winning side.
          Sectorally, BSE bankex, finance, telecom, energy and teck indices fell up to 0.70 per cent.
          On the other hand, consumer durables, realty, auto, utilities, metal and healthcare indices rose up to 1.37 per cent.
          In the broader market, BSE midcap and smallcap indices outperformed benchmarks, rallying up to 1.04 per cent.
          Analysts are of the view that overall market sentiment was also affected by comments from a top US official that the trade truce with China, set to be signed on Wednesday, does not include a deal to roll back tariffs imposed on most Chinese goods.
          Vinod Nair, Head of Research, Geojit Financial Services Ltd, said, "After the solid pre-budget rally, market is getting a bit sceptical post higher than expected NPA numbers in the recent Q3 banks results and very high consumer inflation which may stay for another month or two. Market would watch the Q3 results & actual budget, for further direction."
          Bourses in Shanghai, Hong Kong, Tokyo and Seoul ended on a negative note, while exchanges in Europe were off to a tepid start.
          On the currency market front, the Indian rupee settled 5 paise higher at 70.82 per US dollar.
          Domestic investors were also concerned about possible stagflation in India due to low growth and high inflation in wake of recently released government data, traders said.
          Brent crude oil futures traded 0.33 per cent down at USD 64.28 per barrel. PTI ANS
MKJ
01151716
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.