ETV Bharat / business

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு! - Silver Rate

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.38,624க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை சவரனுக்கு  ரூ. 280 அதிகரிப்பு!

author img

By

Published : Mar 22, 2022, 1:49 PM IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.4,828 என விற்பனையாகிறது. ஆக சவரனுக்கு ரூ. 280 அதிகரித்து ரூ. 38,624 என விற்பனையாகிறது.

24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5,227 எனவும், சவரனுக்கு ரூ. 41,816 எனவும் விற்பனையாகிறது.

நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 38,344 என விற்பனையானது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ. 73.40 எனவும், கிலோ வெள்ளிக்கு ரூ. 800 அதிகரித்து ரூ. 73,400 எனவும் விற்பனையாகிறது.

நேற்றைய நிலவரப்படி கிலோ வெள்ளி ரூ. 72,600 என விற்பனையானது.

இதையும் படிங்க: 'முதலீட்டாளர்களின் கனவை கலைத்த கரடி.. இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.