ETV Bharat / business

ஆன்ட்டிபயாட்டிக் உள்ளிட்ட 12 வகையான மருந்துகளின் விலை 50 சதவிகிதமாக உயர்வு! - மருந்து தயாரிக்கும் மூலப்பொருள்களின் விலையேற்றம்

விலைவாசி உயர்வால் மருந்துகளின் விலையை உயர்த்த, தேசிய மருந்துப்பொருள் விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

Key medicines likely to get costlier soon

author img

By

Published : Dec 14, 2019, 10:07 PM IST

மருந்து தயாரிக்கும் மூலப்பொருள்களின் விலையேற்றம், அந்நியச் செலவாணியில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி மருந்துகளின் விலையை உயர்த்த தேசிய மருந்துப்பொருள் விலை நிர்ணய ஆணையம் (National Pharmaceutical Pricing Authority - NPPA) அனுமதியளித்துள்ளது.

அதன்படி அத்தியாவசிய மருந்துகளான ஆன்டிபயாடிக், அலர்ஜி, மலேரியா மருந்துகள், பிசிஜி தடுப்பூசி (BCG Vaccine), வைட்டமின் சி உள்ளிட்ட 12 வகையான மருந்துகளின் விலையை உயர்த்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 50 சதவிகிதம் வரை இந்த மருந்துகளின் விலை அதிகரிக்கும் என தேசிய மருந்துப்பொருள் விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

விலைவாசி உயர்வைக் கருத்தில்கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக உற்பத்தியாளர்கள் தரப்பிலிருந்து மருந்துகளின் விலையை உயர்த்த கோரிக்கை விடப்பட்டுவந்த நிலையில், தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கலாஷேத்ரா முன்னாள் தலைவர் லீலா சாம்சன் மீது சிபிஐ வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.