கூகுள் உருவாக்கிய பண வர்த்தனை செயலியான கூகுள் பே(Google Pay) தொடங்கி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன. ஆனால் இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் இந்த கூகுள் பே செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறுகிய காலத்துக்குள் 67 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட இந்த செயலி, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அதன் வாடிக்கையாளர்கள் மூன்று மடங்கு உயர்த்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் பணபரிவர்த்தனை செயலியான போன்பி(PhonePe)யைப் பின்னுக்குத் தள்ளி 10 மில்லியன் வாடிக்கையாளர்கள் அதிகம் கொண்டு முதல் இடத்தில் உள்ளது இந்த கூகுள் பே.
இதையும் படிங்க :ஒரே நாளில் உயர்ந்த எண்ணெய் பங்குகள்!