ETV Bharat / business

தங்கம் விலையில் சரிவு... இன்று தங்கம் வங்கலாமா?

author img

By

Published : Nov 1, 2021, 4:45 PM IST

சென்னையில் இன்று(நவ.1) தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

gold rate
gold rate

சென்னை : கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று(நவ.1) குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 4,501க்கு விற்பனையாகிறது. அந்த வகையில் சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 36,008க்கு விற்பனையாகிறது.

இதேபோல், 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 38,920க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 20 பைசா குறைந்து ரூ 68.70க்கு விற்பனையாகிறது. அதன்படி 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 68,700ஆக உள்ளது.

இதையும் படிங்க: நகை பிரியர்களுக்கு நற்செய்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.