ETV Bharat / business

மின்சக்தி வாகனம் மூலம் டெலிவரி: ஃபிளிப்கார்ட் திட்டம்! - online order

பெங்களூரு: ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை, மின் வாகனம் மூலம் டெலிவரி செய்ய ஃபிளிப்கார்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

flipkart
author img

By

Published : Jun 30, 2019, 10:43 AM IST

Updated : Jun 30, 2019, 12:19 PM IST

இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட், சமூக நலன் கருதியும், சுற்றுச்சூழலுக்குப் பாதகம் ஏற்படாத வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இதில் புதிய முயற்சியாக, ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை மின்சக்தியில் இயங்கும் வாகனங்கள் மூலம் டெலிவரி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 2020 மார்ச் மாதத்துக்குள் டெலிவரிக்கு பயன்படுத்தப்படும் 40 சதவீத டீசல்/பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை இயக்க முடிவெடுத்துள்ளது. மேலும், 2019ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 160 மின் வாகனங்களை இயக்கவுள்ளதாகவும் ஃபிளிப்கார்ட் கூறியுள்ளது. இதற்காக, கடந்த ஆறு மாதமாக மின் வாகனங்களைக் கொண்டு அந்நிறுவனம் சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் அமிதேஷ் ஜா கூறுகையில், "மின் வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வாழ்வாதாரத்தை நிலையாக வைக்க உதவும். இதனால், நிறுவனத்தின் செலவு பெருமளவு குறையும். இந்தியாவில் மின் வாகனங்கள் பயன்படுத்த மற்றவர்களையம் உக்குவிக்கும்" என்றார்.

D.M. Raja  I 91212 93322
Tamil Output Head

---------- Forwarded message ---------
From: Shravankumar N <shravankumar.n@etvbharat.com>
Date: Sat, Jun 29, 2019 at 11:51 AM
Subject: Fwd: Flipkart goes electric
To: Kannan Varadarajan <kannanvaradarajan2@gmail.com>
Cc: Raja DM <raja.dm@etvbharat.com>

---------- Forwarded message ---------
From: Prashobh Devanahalli Anand <prashobhda@gmail.com>
Date: Sat, Jun 29, 2019 at 10:36 AM
Subject: Flipkart goes electric
To: Shravankumar N <shravankumar.n@etvbharat.com>, Business Desk <businessdesk@etvbharat.com>, <ravi.s@etvbharat.com>

Flipkart rolls out nation-wide electric mobility vision for Ekart

  • Aims to replace nearly 40% of existing last-mile delivery vans fleet with EVans by March 2020, starting with 160 EVans by end of 2019
  • 1st e-commerce platform in India to introduce electric mobility for deliveries at scale

Bengaluru: India’s largest e-commerce marketplace, Flipkart today announced nation-wide plans to introduce Electric Vehicles (EVs) for its last mile deliveries. The announcement comes as a part of Flipkart’s sustainability commitment as it aims to reinvigorate efforts towards building technologies for solving crucial environment and civic issues. 
As the homegrown e-commerce leader in India, the Flipkart Group takes a very proactive and holistic view in conducting its business responsibly, including all aspects of sustainability and usage of natural resources. In line with this, Flipkart aims to introduce electric vehicles in its last-mile delivery network, in a phased manner. The aim is to replace nearly 40% of its existing last mile fleet of delivery vans with EVs by March 2020, starting with nearly 160 EVans to be deployed across cities by the end of 2019. 
Flipkart will also be working closely with the various manufacturers in this field to get the right designs suitable for e-commerce deliveries. 
In the last 6 months, Flipkart had conducted multiple pilots for EV deployment in its supply chain and witnessed impressive performance results. It is also setting up the necessary charging infrastructure at its hubs in order for it to be able to deploy EVs at large scale and ensure their seamless operations. These efforts will also help in reducing our carbon emissions by over 50%. At present, Flipkart has already deployed 8 EVs in Hyderabad, 10 in New Delhi and 30 e-bikes in Bangalore. 
“The induction of EVs across our supply chain is one of the major steps towards sustainability. We see tremendous growth opportunity in electric freight mobility from a greener supply chain perspective, which will play a key role in building a robust supply chain for the future. These efforts will help us meaningfully contribute towards electric mobility by reducing our dependence on conventional power sources, while bringing cost efficiencies for the business. In this process, we also hope to create an ecosystem for adoption of electric mobility in India,” said Amitesh Jha, Senior Vice-President, Ekart and Marketplace at Flipkart. 
As a committed corporate citizen, we at Flipkart understand our responsibility regarding environment and running our business in a more sustainable way. Our vision is to replace a significant portion of our last-mile delivery with EVs in the coming years and also contribute towards clean and sustainable mobility. Our team is working with local ecosystem partners to help them co-design concepts for electric vehicles best suited for the growing e-commerce industry. We believe these small but meaningful steps in this direction will go a long way in paving the way for larger adoption of EVs in the country,” said Kalyan Krishnamurthy, Group CEO, Flipkart.
Flipkart has a strong commitment to sustainability as reflected in its recent efforts on usage of renewable energy, focus on waste management, and numerous other initiatives happening every day by teams across Flipkart group. At Flipkart group, we have always used our intimate knowledge of India and scale to drive positive change and create value for all our stakeholders. 
Last Updated : Jun 30, 2019, 12:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.