மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று, டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அமைச்சகத்தின் செயலாளர்கள், நிதி ஆலோசகர்கள் மத்தியில் முக்கிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் அந்தந்த அமைச்சகங்களின் 2019-20ஆம் ஆண்டிற்கான மொத்த மூலதனச் செலவை { CAPEX } நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுஆய்வு செய்வார்.
மேலும் இதில் அவர், நடப்பு நிதியாண்டின் எதிர்கால மூலதனச் செலவைப் பற்றியும் திட்டமிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படியுங்க:
"வெட்கிரைண்டர்களுக்கான வரிக்குறைப்பு" - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
"மத்திய அரசின் ஊக்க நடவடிக்கை பலனளிக்குமா?"- நிபுணர்கள் பார்வை என்ன?