Gold Rate: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 28 அதிகரித்து ரூ. 4,556 என நிர்ணயம்செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 224 அதிகரித்து ரூ. 36,448-க்கு விற்பனையாகிறது.
24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,922 என நிர்ணயம்செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 39,376-க்கு விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 36,224 என விற்பனையானது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து ரூ. 66.20 என நிர்ணயம்செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 600 அதிகரித்து ரூ. 66,200 என விற்பனையாகிறது.
இதையும் படிங்க: 'வழக்கறிஞரின் சேட்டை வீடியோ: சமூக வலைதளங்களுக்கு சைபர் கிரைம் கடிதம்'