ETV Bharat / business

Gold Rate சரிந்தது சவரன் விலை - தங்கம் விலை

Gold Rate சென்னையில் இன்றைய (டிசம்பர் 22) தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து காண்போம்.

சரிந்தது சவரன் விலை
சரிந்தது சவரன் விலை
author img

By

Published : Dec 22, 2021, 4:24 PM IST

Gold Rate: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 4,528 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 36,224-க்கு விற்பனையாகிறது.

நேற்றைய (டிச. 21) நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 36,384-க்கு விற்பனையானது. ஆக சவரனுக்கு ரூ. 160 குறைந்து காணப்படுகிறது.

24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,894 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 39,152-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.65.60 என நிர்ணயம் செய்யப்பட்டு, கிலோ வெள்ளி ரூ. 65,600-க்கு விற்பனையாகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் ரூ. 200 குறைந்து காணப்படுகிறது.

இதையும் படிங்க: '10 மாதத்தில் ஐந்தாயிரம்...! சென்னை விமான நிலைய சரக்குப்பிரிவு புதிய சாதனை'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.