ETV Bharat / business

தங்கம் விலையில் மாற்றமில்லை - சென்னை தங்கம் விலை

தங்கத்தின் விலை குறையாமல் நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது.

தங்கம் விலையில் மாற்றமில்லை
தங்கம் விலையில் மாற்றமில்லை
author img

By

Published : Aug 31, 2021, 1:44 PM IST

ஒவ்வொரு நாளும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுவருகிறது. நேற்றும், இன்றும் தங்கம், வெள்ளி விலை குறையாமல் வணிகச் சந்தையில் விற்பனையாகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி நேற்றைய விலையைப் போல் இன்றும் (ஆகஸ்ட் 31) கிராமுக்கு ரூ.4,466 எனவும், சவரனுக்கு ரூ. 35,728 எனவும் விற்பனையாகிறது.

அதேபோல், 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,830 எனவும், சவரனுக்கு ரூ. 38,640 எனவும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் எவ்வித மாற்றமுமின்றி கிராமுக்கு ரூ. 68.40 எனவும், கிலோவுக்கு ரூ. 68,400 எனவும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க: 'பிஇ, பிடெக் படிப்பில் சேர 22,671 அரசுப்பள்ளி மாணவர்கள் விண்ணப்பம்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.