ETV Bharat / briefs

திருச்சியில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கரோனா - திருச்சியில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கரோனா

திருச்சி: இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Trichy 36 for one day today  Corona infection confirmed

author img

By

Published : Jun 21, 2020, 7:49 PM IST

Updated : Jun 22, 2020, 3:03 AM IST

தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 2,532 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் 59 ஆயிரத்து 377 பேர் இதுவரை கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதில் 32 ஆயிரத்து 754 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

25 ஆயிரத்து 863 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 266ஆக அதிகரித்துள்ளது. இதில் 163 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

102 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் இதுவரை ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jun 22, 2020, 3:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.