ETV Bharat / briefs

சென்னையில் நாளை இந்தப் பகுதிகளில்தான்  ஷட் டவுன்! - chennai district news

சென்னை: பராமரிப்புப் பணிகளுக்காக நாளை (ஜூன் 9) மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளின் பட்டியலை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

சென்னையில் நாளை ஷட்டவுன்!
சென்னையில் நாளை ஷட்டவுன்!
author img

By

Published : Jun 8, 2020, 11:37 PM IST

மின் வாரியம் மூலமாகச் செய்யப்பட உள்ள அவசரப் பராமரிப்புப் பணிகளுக்காக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (09.06.2020) காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை, மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. பணிகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு மின் வாரியம் அறிவித்துள்ளது.

கீழ்ப்பாக்கம் பகுதி:

அதன்படி பிரான்சன் கார்டன், போலீஸ் க்வார்டர்ஸ், கே.எம்.சி.விடுதி, கே.எம்.சி விடுதி மருத்துவமனை, கெல்லிஸ் லேன், டெலிபோன் எக்சேஞ், ஈகா திரையரங்கம், வெங்கடபதி தெரு, ஆர்விஸ் சாலை, சாப் கேம்ப், கே.ஜி.சாலை, சுப்பிரமணியன் தெரு, சுந்தரம் தெரு, ஜி.இ.கோயில் தெரு, குழந்தை கிராமணி தெரு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ் சாலை, குருகுலம், ரங்கநாதன் அவென்யூ, தம்புசாமி தெரு, மில்லர்ஸ் சாலை, ஏ.கே.சாமி நகர், செயலக காலனி, பராகா சாலை, வாதாம்பாள் கார்டன், பால்பர் சாலை, ஆல்ம்ஸ் சாலை, லேண்டன்ஸ் சாலை, வாசு தெரு, டாக்டர் முனியப்பா தெரு, ராஜரத்தினம் தெரு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, பார்டர் தெரு, பிரிக்லின் சாலை, கிராமா தெரு, மோனாட் தெரு, முத்தையா செட்டி தெரு, லட்சுமி தெரு, பிராமி தெரு, வெள்ளாளத் தெரு, பராக்கா தெரு, டெம்பிள் ரோடு, ஏ.கே.சாமி நகர், மேடவாக்கம் குலச் சாலை, திவான் பகதூர் சண்முகம் தெரு, அயனாவரத்தின் சில பகுதிகள், டைலர்ஸ் ரோடு, கும்மாளம்மன் கோயில் தெரு, முத்துசோலை தெரு, சிவசங்கரன் தெரு, திருவீதி அம்மன் தெரு, அப்பா கார்டன் தெரு, செம்மம்பேட்டை, புரசைவாக்கம் சந்து, குமுதம் மற்றும் அபிராமி மெகா மால், டிவிஹெச் ஹோம்ஸ் மின் விநியோகம் தற்காலிகமாகத் துண்டிக்கப்படயிருக்கிறது.

மேடவாக்கம் பகுதி:

அதேபோல் திருவான்சேரி, டீச்சர்ஸ் காலனி, வெங்கம்பாக்கம் பிரதான சாலை, மப்பேடு, சியோன் பள்ளி, பதுவான்சேரி, எம்.ஜி.ஆர் நகர், கஸ்பாபுரம், பிள்ளையார் கோயில் தெரு, பாரதிதாசன் நகர், அன்னை சத்யா நகர், சீலா நகர், செயலக காலனி உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.