ETV Bharat / briefs

இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்த கரோனா பாதிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 369ஆக அதிகரித்துள்ளது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 236ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்த கரோனா பாதிப்பு
இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்த கரோனா பாதிப்பு
author img

By

Published : Jul 16, 2020, 8:04 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று(ஜூலை 16) மட்டும் மாநிலம் முழுவதும் 4,549 பேருக்குக் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 369ஆக அதிகரித்துள்ளது.

இதில், 12 வயதிற்கு உள்பட்டோர் ஏழாயிரத்து 782 பேரும், 60 வயதிற்கு மேற்பட்டோர் 19 ஆயிரத்து 157 பேரும் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், இன்று(ஜூலை 16) ஐந்தாயிரத்து 106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து ஏழாயிரத்து 416 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 69 பேர் உயிர் இழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 236ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம் :

அரியலூர் - 609

செங்கல்பட்டு - 8,908

சென்னை - 82,128

கோவை - 1,644

கடலூர் - 1,646

தருமபுரி - 289

திண்டுக்கல் - 1,193

ஈரோடு - 468

கள்ளக்குறிச்சி- 2,409

காஞ்சிபுரம் - 4,310

கன்னியாகுமரி - 1,891

கரூர் - 217

கிருஷ்ணகிரி - 328

மதுரை - 7,597

நாகப்பட்டினம் - 396

நாமக்கல் - 231

நீலகிரி - 320

பெரம்பலூர் - 191

புதுக்கோட்டை - 831

ராமநாதபுரம் - 2,167

ராணிப்பேட்டை - 1,858

சேலம் - 2,123

சிவகங்கை - 1,188

தென்காசி - 859

தஞ்சாவூர் - 835

தேனி - 2,053

திருப்பத்தூர் - 504

திருவள்ளூர் - 8,107

திருவண்ணாமலை - 3,563

திருவாரூர் - 815

தூத்துக்குடி- 2,940

திருநெல்வேலி - 2,228

திருப்பூர் - 381

திருச்சி - 1,902

வேலூர் - 3,445

விழுப்புரம் - 1,926

விருதுநகர் - 2,749

கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம்:

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 639

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 427

ரயில் மூலம் வந்தவர்கள்: 424

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.