இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
-
Just a normal day for @EmiratesOT @cricketworldcup @lancscricket pic.twitter.com/N0SkQbIGNE
— daniel gidney (@GidneyDaniel) June 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Just a normal day for @EmiratesOT @cricketworldcup @lancscricket pic.twitter.com/N0SkQbIGNE
— daniel gidney (@GidneyDaniel) June 16, 2019Just a normal day for @EmiratesOT @cricketworldcup @lancscricket pic.twitter.com/N0SkQbIGNE
— daniel gidney (@GidneyDaniel) June 16, 2019
இந்நிலையில், இந்தப் போட்டியைக் காண பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தனது நாட்டின் தேசியக் கொடியை ஏந்திய படி குதிரையில் மைதானத்துக்கு வந்துள்ளார். தற்போது இணையதளத்தில் இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.