ETV Bharat / briefs

கோவையில் இஸ்லாம் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம்! - Islamic organizations protest in Coimbatore

கோவை: புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அல் அமீன் ஐக்கிய ஜமாத் அமைப்பினர் ‌முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Muslims Protest For Removal Of Occupation In Coimbatore

author img

By

Published : Aug 28, 2020, 6:02 PM IST

Updated : Aug 28, 2020, 6:44 PM IST

கோவை மாவட்டம், உக்கடம் பகுதியில் உள்ள டிவிசன் அல் அமீன் காலனி புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களின் போக்குவரத்திற்கு சாலை அமைத்து தர வலியுறுத்தி அல்-அமீன் ஐக்கிய ஜமாத் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில் அமைச்சரின் இல்லத்தையும் முற்றுகையிடுவோம் என்று எச்சரித்தனர்.

Last Updated : Aug 28, 2020, 6:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.