இதுகுறித்து அவர் கூறுகையில், ”அதிமுக பல்வேறு வளர்ச்சி பணிகளில் ஊழல், முறைகேடு செய்வது தொடர்பாக திமுக சார்பில் அறிக்கைகளும் செய்திகளும் வெளியிட்டு வருகிறோம். அதற்குரிய பதில் கூறாமல் திமுகவை பழிவாங்கும் எண்ணத்தில் பொய் வழக்குகளை அதிமுகவினர் தொடுத்துவருகின்றனர்.
முகநூல் பக்கத்தில் அமைச்சர் வேலுமணியின் படத்தை வெளியிட்ட நபர் ஒருவர் தன்னை கீழ்த்தரமாக சித்தரித்து வெளியிட்டுள்ளார். இதை செய்த அதிமுக நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: வீடியோ எடுத்தவரின் செல்போனை பறித்த வட்டாட்சியர் - வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்