மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவுநாளையொட்டி புதுச்சேரி நூலகம் அருகிலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செய்தார்.
புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், சபாநாயகர் சிவக்கொழுந்து, சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோரும் கலந்துகொண்டு மலர்த்தூவி மரியாதை செய்தனர். மேலும் இதில் தமிழறிஞர்கள் பலர் கலந்துகொண்டு மரியாதை செய்தனர்.
மகாகவி பாரதியார் நினைவுநாள்: நாராயணசாமி மரியாதை - Mahakavi Bharathiar Memorial Day
புதுச்சேரி: மகாகவி பாரதியார் நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மலர்த்தூவி மரியாதை செய்தார்.
மகாகவி பாரதியார் நினைவு தினம்