ETV Bharat / briefs

'கரோனா அழிந்துவருகிறது'- லதா மங்கேஷ்கர் உறுதி! - லதா மங்கேஷ்கர்

நாட்டில் கரோனா வைரஸ் அழிந்துவருகிறது என்று லதா மங்கேஷ்கர் தெரிவித்துள்ளார்.

Latha
Latha
author img

By

Published : Jun 13, 2020, 12:14 AM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ரசிகர்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட்டின் ’கானக்குயில்’ என்று அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் ரசிகர்களுக்கு கரோனா வைரஸ் குறித்த அறிவுரை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • Namaskaar,
    The lockdown is being gradually eased out. However, my earnest request to all, is to take adequate precautions and care. Lockdown being eased out, doesn’t mean the virus has eased out. Continue following the guidelines by the government.
    Stay safe and blessed

    — Lata Mangeshkar (@mangeshkarlata) June 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதில், "வணக்கம். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால் வைரஸ் தற்போது அழிந்துவருகிறது. அரசு அறிவித்தது போல் பாதுகாப்பாக இருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.