ETV Bharat / briefs

ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி ஆளுநருக்கு அஞ்சல் - ராஜீவ்காந்தி கொலை வழக்கு

மதுரை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழ்நாடு ஆளுநருக்கு கடிதம் அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி ஆளுநருக்கு அஞ்சல்
author img

By

Published : May 21, 2019, 2:16 PM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர்.

இவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு சார்பில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி ஆளுநருக்கு அஞ்சல்

இதனால், சிறையில் இருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பினர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அஞ்சல் நிலையத்தில் இருந்து அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
20.05.2019

*முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 7 பேர் விடுதலையை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பினர் ஆளுநருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்*

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முருகன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு சார்பில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்னும் இது குறித்து முடிவு எடுக்காத ஆளுநருக்கு 7 பேர் விடுதலை குறித்து விரைந்து முடிவெடுத்து அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தபால் நிலையத்தில் இருந்து அஞ்சல் அனுப்பும் போராட்டம் ஈடுபட்டனர்.

Visual send in ftp
Visual name : TN_MDU_03_20_LETTER TO THE GOVERNOR_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.