ETV Bharat / briefs

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம்: 20 பேர் கைது! - 20 பேர் கைது

திருவாரூர்: திருவாரூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

hydrocarbon
author img

By

Published : Jul 2, 2019, 2:07 PM IST

காவேரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதை கண்டித்தும், இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் காவிரி டெல்டா மாவட்ட மக்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசியல் கட்சிகள், மாணவர்கள் என அனைவரும் இத்திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம்: 20 பேர் கைது!

இந்நிலையில் திருவாரூர் ரயில் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக திருவாரூர் அரசு கலைக்கல்லூரி முன்பாக 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Intro:

Body:திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காவேரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்க்கு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியளித்ததை கண்டித்தும், இத்திட்டத்தை ரத்து செய்யகோரியும் காவிரி டெல்டா மாவட்ட மக்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசியல் கட்சிகள், மாணவர்கள் என அனைவரும் இத்திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் ரயில் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட
திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக வந்த 20க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக திருவாரூர் அரசு கலைக்கல்லூரி முன்பாக 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.