ஈரோடு மாவட்டம் கோட்டையார் வீதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரிடம் ஸ்மிதா, ஜீவிதா ஆகிய இரண்டு திருநங்கைகள் அவரது சட்டப்பையில் இருந்த 500 ரூபாயை பிக்பாக்கெட் அடித்துள்ளனர். இருவரும் தப்பிச்சென்றபோது அப்பகுதியினர் விரட்டிப் பிடித்து ஈரோடு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காசு திருடி மாட்டிக்கொண்ட திருநங்கைகள்!
ஈரோடு மாவட்டம் கோட்டையார் வீதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரிடம் ஸ்மிதா, ஜீவிதா ஆகிய இரண்டு திருநங்கைகள் அவரது சட்டப்பையில் இருந்த 500 ரூபாயை பிக்பாக்கெட் அடித்துள்ளனர். இருவரும் தப்பிச்சென்றபோது அப்பகுதியினர் விரட்டிப் பிடித்து ஈரோடு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருநங்கைகள்

ஈரோடு 30.06.2019
சதாசிவம்
ஈரோட்டில் பிக்பாக்கெட் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகளை போலீசார் கைது செய்துள்ளனர்
ஈரோடு கோட்டையார் வீதியை சேர்ந்தவர் பாலாஜி.இவர் நேற்று ஈரோடு மாநகராட்சி மண்டபம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது கொல்லம் பாளையம் பகுதியை சேர்ந்த ஸ்மிதா,வெண்டிபாளையத்தை சேர்ந்த ஜீவிதா ஆகிய இரண்டு திருநங்கைகள் பாலாஜி சட்டை பையில் வைத்து இருந்த 500ரூபாய் பணத்தை பிக்பாக்கெட் அடித்துள்ளனர்.இதையடுத்து தப்பி சென்ற இரண்டு திருநங்கைகளை அப்பகுதியினர் தூரத்தி பிடித்து ஈரோடு நகரகாவல்நிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவிதா, ஸ்மிதா இரு திருநங்கைகளை கைது செய்தனர்.திருநங்கைகள் குற்றச்செயலில் ஈடுபட்டது மற்று திருநங்கைகள் மத்தியில் வேதனை ஏற்படுத்தியுள்ளது..