ETV Bharat / briefs

கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம்! - Corona Relief In Thiruvallur

திருவள்ளூர்: தண்ணீர் குளம் ஊராட்சியில் கரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தின கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

Corona Relief To Wage People In Thiruvaallur

author img

By

Published : Jul 24, 2020, 6:56 AM IST

திருவள்ளூர் மாவட்டம், தண்ணீர் குளம் ஊராட்சியில் கரோனா தொற்றால் வாழ்வாதாரம் முடங்கி கிடக்கும் கிராம தின கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களின் துயர் துடைக்கும் விதமாக ஊராட்சி நிர்வாகம், போர்ட்டி ஃபர்னிச்சர் இந்தியா நிறுவனம் சார்பில் 800 பயனாளிகளுக்கு தலா 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் தேவிகா தயாளன், போர்ட்டி ஃபர்னிச்சர் நிறுவன துணை மேலாளர் லோகநாதன், துணை பொது மேலாளர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினர்.

இதில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேவேந்திரன், நிர்வாகிகள் குருபரதன் மகேந்திரன், குமரன், ராஜமூர்த்தி, ஜெயபால், வழக்கறிஞர் ரமேஷ், சாந்தகுமார், நாகராஜ், தியாகு, அமலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தகுந்த இடைவெளி கடைபிடிக்கப்பட்டு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: மதுபாட்டிலை தட்டிப்பறித்தவர் தலையில் கல்லை போட்டு கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.