ETV Bharat / briefs

அய்யாவைகுண்டர் குறித்த தவறான தகவலை நீக்கக்கோரி கவன ஈர்ப்பு போராட்டம்

கன்னியாகுமரி: 10, 11ஆம் வகுப்பு, கல்லூரி பாடங்களில் அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு குறித்து தவறாக வெளிவந்துள்ள பாடத்தை முற்றிலும் நீக்க வலியுறுத்தி அய்யாவழி மக்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆட்சியர் அலுவலகம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தினர்.

கவன ஈர்ப்பு போராட்டம்
author img

By

Published : Jul 4, 2019, 10:50 AM IST

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தமிழ்நாடு அரசு கல்வி பாடத் திட்டத்தில் 10, 11ஆம் வகுப்பு, கல்லூரி பாடங்களில் அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு குறித்து தவறாக வெளிவந்துள்ளது.

இந்த பாடத்தை உடனடியாக முற்றிலும் நீக்க வேண்டும். இந்த ஆண்டு நீக்க முடியாவிட்டால் அந்த பாடங்களை மறைக்க வேண்டும் என்றனர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தமிழ்நாடு அரசு கல்வி பாடத் திட்டத்தில் 10, 11ஆம் வகுப்பு, கல்லூரி பாடங்களில் அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு குறித்து தவறாக வெளிவந்துள்ளது.

இந்த பாடத்தை உடனடியாக முற்றிலும் நீக்க வேண்டும். இந்த ஆண்டு நீக்க முடியாவிட்டால் அந்த பாடங்களை மறைக்க வேண்டும் என்றனர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Intro:தமிழக அரசு கல்வி பாடத்திட்டத்தில் 10, 11ம் வகுப்பு மற்றும் கல்லூரி பாடங்களில் அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு குறித்து தவறாக வெளிவந்துள்ள பாட திட்டத்தை முற்றிலும் நீக்க வலியுறுத்தி அய்யாவழி மக்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. Body:TN_KNK_04_03_AYYAVALI_SHRIEK_SCRIPT_TN10005
எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி

தமிழக அரசு கல்வி பாடத்திட்டத்தில் 10, 11ம் வகுப்பு மற்றும் கல்லூரி பாடங்களில் அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு குறித்து தவறாக வெளிவந்துள்ள பாட திட்டத்தை முற்றிலும் நீக்க வலியுறுத்தி அய்யாவழி மக்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக அரசு கல்வி பாடத்திட்டத்தில் 10, 11ம் வகுப்பு மற்றும் கல்லூரி பாடங்களில் அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு குறித்து தவறாக வெளிவந்துள்ளது. இந்த பாடத்தை உடனடியாக முற்றிலும் நீக்கவேண்டும். இந்த ஆண்டு நீக்க முடியாவிட்டால் அந்த பாடங்களை மறைக்க வேண்டும். அகிலத்திரட்டில் கூறியுள்ள உபதேசங்களை அனைத்து வகுப்பு தமிழ் பாடத்தில் செய்யுள் பகுதியில் சேர்க்கவும் தமிழக அரசை வலியுறுத்தி அய்யாவழி மக்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நட்த்தது. இதில் சுமார். 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.