பரவிவரும் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், அயராது பாடுபடும் இவர்களின் சேவையை பாராட்டும் வகையில் டீ சீரிஸ் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 'ராக் து ஹஸ்லா' (Rakh Tu Hausla) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் மும்பை சுற்றுவட்டாரப் பகுதிகள் மொத்தமும் காண்பிக்கப்பட்டுள்ளன.
-
Patience is a virtue; but in this fight against coronavirus, it has been the most powerful weapon for @MumbaiPolice.
— Akshay Kumar (@akshaykumar) June 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Here’s #RakhTuHausla echoing a similar sentiment, a video tribute to all our frontline warriors. https://t.co/oMiv7uF9mc
">Patience is a virtue; but in this fight against coronavirus, it has been the most powerful weapon for @MumbaiPolice.
— Akshay Kumar (@akshaykumar) June 5, 2020
Here’s #RakhTuHausla echoing a similar sentiment, a video tribute to all our frontline warriors. https://t.co/oMiv7uF9mcPatience is a virtue; but in this fight against coronavirus, it has been the most powerful weapon for @MumbaiPolice.
— Akshay Kumar (@akshaykumar) June 5, 2020
Here’s #RakhTuHausla echoing a similar sentiment, a video tribute to all our frontline warriors. https://t.co/oMiv7uF9mc
சுமார் 5 நிமிடம் உள்ள அந்த வீடியோவில், கரோனாவால் மும்பை பகுதி எவ்வாறு பதிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் அம்மாநில மக்களை எவ்வாறு பாதுகாக்கின்றனர் போன்றவை இடம்பெற்றுள்ளன.
பிரவீன் தாளன் எழுதி, இயக்கி, பாடியுள்ள இப்படலை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அக்ஷய் குமார் இப்பாடலுக்கு பாராட்டு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.