அரியலூர் மாவட்டம் நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்களில் அடிக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை வானிலை சோலைவனம் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் அகற்றி வருகின்றனர். இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மரத்தில் உள்ள ஆணிகளை பிடுங்கி தொடங்கிவைத்தார்.
மேலும், மரங்களில் விளம்பரப் பலகைகள் மாட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
இதையும் படிங்க:மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து சாதனை - பச்சை ஆடை அணிந்து மரம்போல் நின்ற மாணவர்கள்