ETV Bharat / briefs

தஞ்சையில் கரோனா பாதிப்பு 7794 ஆக உயர்வு!

தஞ்சாவூர் : ஒரே நாளில் 90 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்து 794ஆக உயர்ந்துள்ளது.

7794 Corona Positive cases In Thanjavur
7794 Corona Positive cases In Thanjavur
author img

By

Published : Sep 10, 2020, 9:40 PM IST

தமிழ்நாட்டில், நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இதுவரை நான்கு லட்சத்து 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், இன்று (செப்.10) ஒரே நாளில் மட்டும் தஞ்சையில் 90 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழாயிரத்து 794ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, தற்போது தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 806 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.‌ அதேபோல், இன்று ஒரே நாளில் 197 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இதுவரை 130 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.