பாதிக்கப்பட்ட அனைவரையும் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1077 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மேலும் 16 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து 1093 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
இதுவரை, கடலூர் மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி 12 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ., புழல் சிறையில் அடைப்பு!