ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 7 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு! - தமிழ்நாட்டில் கரோனா எண்ணிக்கை

TN Corona update
TN Corona update
author img

By

Published : Jul 25, 2020, 5:55 PM IST

Updated : Jul 25, 2020, 7:04 PM IST

17:33 July 25

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 6,998 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதார த்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 998 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 89 பேர் உயிரிழந்துள்ளனர். 7 ஆயிரத்து 758 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1,329 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 737ஆகவும், சென்னையில் 93 ஆயிரத்து 537ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவால் மொத்தமாக இதுவரை 3 ஆயிரத்து 409 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 51 ஆயிரத்து 55 பேர் குணமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: 'மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை' -அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

Last Updated : Jul 25, 2020, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.