ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 765 பேருக்கு கரோனா உறுதி

author img

By

Published : May 24, 2020, 6:05 PM IST

Updated : May 24, 2020, 7:13 PM IST

corona virus update
corona virus update

18:01 May 24

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 765 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 587 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,277ஆகவும், சென்னையில் 10,576ஆகவும் அதிகரித்துள்ளது.  

தமிழ்நாட்டில் இன்று 8 பேர் உயிரிழந்தனர்.  இதுவரை மொத்தமாக 111 பேர் உயிரிழந்தனர். கரோனா பாதிப்பிலிருந்து இன்று மட்டும் 833 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக இதுவரை 8,324பேர் குணமடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 11 பேருக்கு கரோனா

Last Updated : May 24, 2020, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.