ETV Bharat / bharat

ஆந்திர எம்எல்ஏ குந்தோதி வெங்கட சுப்பையா காலமானார்!

ஆந்திர எம்எல்ஏ குந்தோதி வெங்கட சுப்பையா காலமானார். அவருக்கு வயது 62.

YSRCP MLA Subbaiah passes away MLA Subbaiah passes away Subbaiah passes away Gunthoti Venkata Subbaiah died Subbaiah passes away at 62 Gunthoti Venkata Subbaiah died at 62 வெங்கட சுப்பையா ஆந்திர எம்எல்ஏ ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

author img

By

Published : Mar 28, 2021, 1:43 PM IST

அமராவதி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் குந்தோதி வெங்கட சுப்பையா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

ஆந்திராவில் உள்ள பட்வேல் தனித் தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ குந்தோதி வெங்கட சுப்பையா. 62 வயதான இவருக்கு எலும்பியல் குறைபாடுகள் இருந்தன.

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து சுப்பையா, கடப்பாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இன்று (மார்ச் 28) காலமானார். சுப்பையாவுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன.

2016 சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் வேட்பாளர் ஒபுலபுரம் ராஜசேகரை 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுப்பையா வீழ்த்தினார் என்பது நினைவு கூரத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.