ETV Bharat / bharat

ஓடும் ரயிலில் காவலரால் வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

கோட்டா அருகே ஓடும் ரயிலில் வெளிநாட்டு பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததால் காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

author img

By

Published : Mar 21, 2021, 12:05 PM IST

கோட்டா: சிம்பாப்வே பகுதியைச் சேர்ந்தவர் பெண். இவர் நேற்று (மார்ச்.20) மும்பை-அமிர்தசரஸ் டீலக்ஸ் ரயிலில் சண்டிகருக்கு தனது நண்பருடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது காவலர் ஒருவர் இரவு ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்துள்ளார். ரயில் ஷாம்கர், கரோத் சென்று கொண்டிருக்கும்போது காவலர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ரத்லாம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை, ஆர்.பி.எஃப் கமாண்டன்ட் விஜய் பண்டிட் ஏ.எஸ்.பி தினேஷ் கனாஜியாவி கவனித்து வருகிறார்.

புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். இதேபோன்று மேலும் 2 காவலர்கள் தவறான முறையில் நடந்துகொள்வதாக புகார் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ரோஹித், கோலியின் அதிரடி அரை சதத்தால் இந்தியா 225 ரன்கள் குவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.