ETV Bharat / bharat

அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரையிலான வார ராசி பலன்! - horoscopes

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான வார ராசி பலன்களைக் காண்போம்.

Weekly horoscopes, இந்த வார ராசி பலன்கள், இந்த வார ராசி பலன்
இந்த வார ராசி பலன்கள்
author img

By

Published : Oct 31, 2021, 7:04 AM IST

மேஷம்

இந்த வாரம் உங்களுக்கு மிதமான பயனுள்ள வாரமாக இருக்கும். உங்களுக்கு வருமானம் அதிகரிக்கலாம். ஆனால், தொடர்ந்து வருமானம் அதிகரிக்க வேண்டுமெனில் நீங்கள் பணம் சம்பாதிக்க புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். சில அரசாங்கக் கொள்கையை நீங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் தொழில் அரசாங்கத் துறையைச் சார்ந்ததாக இருந்தால், நீங்கள் பல நன்மைகளைப் பெறலாம். ஆரோக்கியத்துடன் நன்றாக இருப்பீர்கள்.

வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் நீங்கள் வெற்றி பெறலாம். காதலர்களுக்கு நல்ல நேரமிது. உங்கள் படைப்பாற்றலை நீங்கள் நன்றாகப் பயன்படுத்தி, உங்கள் அன்புக்குரியவர்களைக் கவருவீர்கள். திருமணமானவர்கள் மிகவும் மன அழுத்தத்துடன் இருக்கலாம், எனவே நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வேலை செய்பவர்கள் பணியிடத்தில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். நீங்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளலாம்.

ரிஷபம்

இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நல்ல வாரமாகும். உங்கள் பொறுப்பைப் புரிந்து கொண்டு உங்கள் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் தாயின் மீது மிகுந்த பாசம் உருவாகலாம். இது உங்களுக்கு நிறைய திருப்தியை வழங்கலாம். நல்ல காதல் வாழ்க்கையையும் அனுபவிப்பீர்கள். மேலும், திருமணமானவர்களுக்கு நல்ல நேரமிது. எனினும், உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை பாதிக்கப்படலாம்.

எனவே நீங்கள் அவரது உடல்நலத்தை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். வேலை செய்பவர்கள் கடினமாக உழைத்து தங்கள் பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தொழில் புரிபவர்களைப் பொறுத்தவரை, உங்கள் வருவாயை அதிகரிக்க நீங்கள் புதிய திட்டங்களைத் திட்டமிடலாம். உங்கள் உடல்நலத்தையும் நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எப்பொழுதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதால், உங்களுக்கு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் குழந்தைகள் மீது நீங்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளீர்கள், அவர்களின் முன்னேற்றம் உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும்.

மிதுனம்

இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கலாம். நீங்கள் உங்களுக்குள்ளே உள்மனதில் மிகவும் வலுவாக உணர்வீர்கள். உங்கள் கவலைகள் குறையும். உங்கள் உடல்நலத்தை சரியான முறையில் பராமரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். அதே நேரத்தில், வாரத்தின் நடுப்பகுதியில் நீங்கள் சில கவலைக்குரிய விஷயங்களை எதிர்கொள்ளலாம். ஆனால் வாரத்தின் கடைசி இரண்டு நாட்கள் மிகவும் நன்றாக இருக்கும், நீங்கள் வெளியே பயணம் செல்லத் திட்டமிடலாம்.

திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் அன்பையும் அன்யோன்யத்தையும் பகிர்ந்து கொள்வார்கள். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கமாக இருப்பீர்கள். காதலர்கள் நெருக்கமாக இருக்கத் தூண்டப்படலாம் எனவே சிறிய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். வேலை செய்பவர்கள் தங்கள் கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவார்கள். தொழில்புரிபவர்கள் விற்பனையிலும் வருவாயிலும் பெரிய ஆதாயங்களைப் பெறுவார்கள். நீங்கள் வியாபாரத்தில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கலாம், இது உங்கள் வாழ்க்கையை மிகவும் வசதியானதாக மாற்றலாம்.

கடகம்

உங்கள் வாழ்க்கையில் எதையும் விட்டுவிட்டுச் செல்லக்கூடாது என்ற மன உறுதியுடன் இந்த வாரத்தை நீங்கள் தொடங்க வேண்டும். மன அழுத்தத்திலிருந்தும் மன உளைச்சலிலிருந்தும் உங்களை விடுவிக்கக்கூடிய சில மாற்று நடவடிக்கைகளை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் புதிய நபர்களைச் சந்திக்கலாம், அதில் ஒருவரைக் காதலிக்கலாம். இந்த சமூகத்தில் உங்களிடம் இல்லாதவை பற்றிய எண்ணங்கள் உங்களை உணர்ச்சிரீதியாக பாதிக்கலாம். வாரத்தின் நடுப்பகுதியில், நல்ல ஆரோக்கியத்தைப் பராமரிக்க உங்கள் வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்யலாம்.

நீங்கள் ஜங்க் ஃபுட், எண்ணெய், காரமான உணவு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் நேரா நேரத்திற்கு சாப்பிட வேண்டும். போதுமான அளவு தூங்க வேண்டும். உங்கள் சக ஊழியர்களுடன் எதற்காகவும் வாதிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உங்களைப் பிரச்சனைகளில் ஆழ்த்தலாம். உங்களுக்கென ஒதுக்கப்பட்ட பணிகளைக் கால வரையறைக்குள் முடிப்பது மிகவும் கடினமானதாக இருக்கலாம். வார இறுதிக்குள் உங்கள் அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பீர்கள். மாணவர்களுக்கு நல்ல நேரமிது. அவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் நீங்கள் பயணம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்

இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாகும். நீங்கள் உங்கள் கொள்கைகளைக் கடைப்பிடிப்பீர்கள், இது சில வாய்ப்புகளை இழக்கச் செய்யலாம். ஆனால் நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட மாட்டீர்கள். உங்கள் தைரியம் அதிகரிக்கும். அரசாங்கத் துறையுடன் நன்கு ஒருங்கிணைப்பதன் மூலம் தொழில்புரிபவர்கள் நல்ல லாபம் பெறலாம். வேலை செய்பவர்கள் அவர்களுடன் வேலை செய்யும் சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பையும் பெறலாம். இது உங்கள் நிலையை வலுப்படுத்தலாம்.

நல்ல ஆரோக்கியத்தை அனுபவிப்பீர்கள், முழு அர்ப்பணிப்புடன் அனைத்தையும் செய்வீர்கள். காதலர்கள் தங்கள் துணையுடன் அன்பைப் பகிர்ந்து கொள்வார்கள். உங்கள் காதல் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தை நீங்கள் காணலாம். குடும்ப உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். இருப்பினும், வயதானவரின் ஆரோக்கியம் உங்களைக் கவலைக்குள்ளாக்கலாம். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.

கன்னி

இந்த வாரம் உங்களுக்கு மிதமான பயனுள்ளதாக இருக்கும். உங்கள் உடல்நலத்தை நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது உங்கள் பணம் மற்றும் உடல்நலத்தில் தேவையற்ற பாதிப்பை ஏற்படுத்தலாம். நீங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபட உங்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களும் உங்கள் பணியில் உங்களுக்கு உதவ முன்வருவார்கள்.

வேலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு இனிமையான முடிவுகளை அளிக்கும். உங்கள் வியாபாரத்தில் அதிக பணத்தைச் சேமிப்பீர்கள், உங்கள் தொழில் வேகமெடுக்கும். வீட்டுச் சூழ்நிலை அமைதியாக இருக்கும். திருமணமான தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு உணர்வையும் உடமையையும் அனுபவிக்கலாம். இந்த வாரம் காதலர்களுக்கு நல்ல வாரமாகும். வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றது.

துலாம்

இந்த வாரம் உங்களுக்கு நிறைய வெற்றிகள் கிடைக்கும். வாரத் தொடக்கத்தில் உங்களுக்கு சில தகவல்கள் கிடைக்கும், இது உங்கள் வருமானத்தை அதிகரிக்க மிகவும் உதவியாக இருக்கலாம், மேலும் உங்கள் தொழில் அதிகரிக்கவும் உதவியாக இருக்கலாம். இந்த வாரம் வரி ரீஃபண்ட்டையும் நீங்கள் பெறலாம். உங்கள் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நீங்கள் காதலிப்பவர் நீங்கள் மனஅமைதி பெற உதவுவார். எனவே நீங்கள் அவரை இன்னும் அதிகமாக மதிப்பீர்கள்.

திருமணமான தம்பதிகள் ஒரு சில பிரச்னைகளை எதிர்கொள்ளக்கூடும், ஆனால் படிப்படியாக அவர்களின் பரஸ்பர புரிதலின் மூலம் எல்லாம் சரியாகிவிடும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும், உங்கள் உடன்பிறப்புகளுடன் ஒரு விருந்துக்குத் திட்டமிடலாம். இந்த மாதம் முழுவதும் நீங்கள் எந்தவொரு பயணத்தையும் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்

இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாகும். உங்கள் குடும்பத்திற்கும் வேலைக்கும் இடையே சரியான சமநிலையை நீங்கள் பராமரிப்பீர்கள், இது பல்வேறு வழிகளில் உங்களுக்கு உதவும். உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம், இது உங்களுக்கு கவலைகளை ஏற்படுத்தும். செலவுகளைத் தவிர்த்து வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். தொழிலதிபர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த வாரம் காதலர்களுக்கு நல்ல வாரமாகும்.

நீங்கள் சமூக ஊடகங்களில் நிறைய நேரத்தைச் செலவிடலாம் மற்றும் நீங்கள் காதலிப்பவரை அதில் பார்த்து பேசுவது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமான தம்பதிகள் நல்ல வாழ்க்கையை அனுபவிப்பார்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வருவார். உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க நீங்கள் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.

தனுசு

இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நல்ல வாரமாகும். உங்களின் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும், எனவே பணியிடத்தில் வெற்றி பெறுவீர்கள். முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள பணிகள் மீண்டும் தொடங்கப்படும். உங்கள் நம்பிக்கையை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் செலவுகள் குறையும். இந்த வாரம் தொழில்புரியும் நபர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் நிறுவனத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல சந்தைப்படுத்தலின் ஒரு புதிய வழியைக் கண்டுபிடிக்க நீங்கள் முயற்சிசெய்யலாம். திருமணமான தம்பதிகள் நிறைய அன்பைப் பெறுவார்கள். ஆனால் காதலர்கள் இந்த வாரம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரம் உடல் ஆரோக்கியத்துடன் உங்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பீர்கள்.

மகரம்

இந்த வாரம் பொதுவாக உங்களுக்கு பயனுள்ள வாரமாக இருக்கும். வாரத் தொடக்கத்தில், நீங்கள் மன அழுத்தத்துடன் இருக்கலாம். அதைச் சமாளிக்க நீங்கள் முயற்சிகள் செய்ய வேண்டும். வேலையில் இருப்பவர்களுக்கு பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. உங்கள் வேலையில் உங்கள் மீதான அதீத நம்பிக்கையைத் தவிர்த்து கவனத்துடன் செயல்படுங்கள். இந்த வாரம் தொழில்புரிபவர்களுக்கு மிகவும் நல்ல வாரமாகும்.

உங்கள் இலக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் செலவுகள் அதிகரிக்கும். எனினும், வருவாய் சராசரியாக இருக்கும். திருமணமான தம்பதிகளுக்கு நல்ல நேரமிது. உங்கள் அன்யோன்யம் நன்றாக இருக்கும். காதலர்கள் தங்கள் உறவை வலுப்படுத்த முயற்சிப்பார்கள். நீங்கள் இருசக்கர வாகனத்தில் எங்காவது நீண்டதூரப் பயணம் செல்லலாம். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றது.

கும்பம்

இந்த வாரம் பொதுவாக உங்களுக்கு நல்ல வாரமாகும். வாரத் தொடக்கத்தில், நீங்கள் ஒரு பெரிய பயணத்தை மேற்கொள்ளலாம். தொழில்புரிபவர்கள் எடுக்கும் முயற்சிகள் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வியாபாரம் வேகமெடுக்கும். புதிய தொடர்புகளின் பலனைப் பெறுவீர்கள். வேலை செய்பவர்களும் நன்றாக இருப்பார்கள். உங்கள் வருவாய் அதிகரிக்கலாம். செலவுகள் குறையும். இதன் விளைவாக உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். மன அழுத்தம் இல்லாமல் இருக்கும்.

உங்கள் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கமாக இருப்பீர்கள். காதலிப்பவர்களுக்கும் நல்ல நேரமிது. இந்த வாரம் மாணவர்களுக்கு மிகவும் நல்ல வாரமாகும். படிப்பில் ஆர்வம் கொண்டு நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

மீனம்

இந்த வாரம் உங்களுக்கு ஓரளவு பயனுள்ளதாக இருக்கும். இந்த வாரம் எந்த பெரிய முடிவையும் எடுக்க வேண்டாம், இல்லையெனில் நீங்கள் பாதிக்கப்படலாம். நீங்கள் நிறைய பணம் சம்பாதிப்பீர்கள். ஆனால் உங்கள் செலவுகளும் அதிகமாக இருக்கும். வேலை செய்பவர்கள் வெற்றி பெறுவார்கள். நீங்கள் சரியான நேரத்தில் உங்கள் வேலையை முடிக்கலாம்.

தொழிலதிபர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும், இது உங்கள் வியாபாரத்தை வலுப்படுத்தும். நீங்கள் யாரையாவது நேசித்தால், உங்கள் காதலில் வெற்றிபெறுவீர்கள் என்பதால் நீங்கள் அவரிடம் / அவளிடம் உங்கள் காதலை தயங்காமல் வெளிப்படுத்தலாம். திருமணமான தம்பதிகளுக்கு நல்ல நேரமிது. வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.