ETV Bharat / bharat

WEEKLY HOROSCOPE: ஜனவரி 9 முதல் 15 வரையிலான ராசிபலன்கள்! - WEEKLY HOROSCOPE FOR JANUARY 9 TO JANUARY 15 IN 2022

WEEKLY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான 2022ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தின் இரண்டாவது வார (8-14) ராசிபலன்களைக் காண்போம்.

ஜனவரி 9 முதல் 15 வரையிலான ராசிபலன்
ஜனவரி 9 முதல் 15 வரையிலான ராசிபலன்
author img

By

Published : Jan 9, 2022, 5:02 AM IST

மேஷம்

இந்த வாரம் பொதுவாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வாரத்தின் தொடக்கத்தில் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது, இதனால் உங்களுக்கு கோபம் அதிகரிக்கும். வாரத்தின் நடுப்பகுதியில், செலவுகள் குறைய வாய்ப்புள்ளது, இதனால் சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக மாறும். வாரத்தின் கடைசி நாள்களில், உங்களுக்கு வருமானம் நன்றாக இருக்கும்.

இதன் காரணமாக பணப் பரிவர்த்தனையில் அழுத்தம் இருக்காது. உங்கள் கடின உழைப்பின் காரணமாக நல்ல முடிவுகளைப் பெறமுடியும். ஆனால் உங்கள் இடத்தை பெறுவதற்கான நேரம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே கடினமாக உழைக்க வேண்டும். இந்த வாரம் வணிக தொழிலை சார்ந்தவர்களுக்கு சாதாரணமாகதான் இருக்கும்.

உங்கள் பணியை மேம்படுத்த புதிதாக ஒன்றைச் சிந்தித்து செயல்பட வேண்டும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை அன்பு நிறைந்ததாக இருக்கும், மேலும் அவர்கள் தங்கள் வாழ்க்கை துணையுடன் சுகந்திரமாக செல்லலாம். இந்த வாரம் காதல் வாழ்க்கையில் புதிய உற்சாகம் கிடைக்கும். மேலும் வாரத்தின் கடைசி நாட்கள் பயணம் மேற்கொண்டால் நல்லதே நடக்கும்.

ரிஷபம்

இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வாரத்தின் தொடக்கத்தில் இருந்து உங்கள் வருமானம் அதிகரிக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் சில செலவுகள் ஏற்படலாம். ஆனால் வாரத்தின் இறுதியில் நன்றாக இருக்கும். நீங்கள் உங்களை நம்பலாம். சவால்களை நீங்களே எதிர்கொள்ள நேரிடும், இது உங்கள் மன உறுதியை அதிகரிக்கும் மற்றும் உங்கள் வேலையில் வெற்றி பெற முடியும்.

வணிக தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் சற்று பலவீனமாகதான் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பெரிய பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க அதிக வாய்ப்புள்ளது, மேலும் நீங்கள் உங்கள் வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

பரஸ்பர புரிதல் இல்லாததால் திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் எழில் மிகு நிறைந்த வாரமாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவரை நீங்கள் அழைத்துச் செல்லலாம் அல்லது கலாச்சார நிகழ்ச்சிக்கு செல்லலாம். வாரத்தின் கடைசி நாள்கள் பயணம் மேற்கொண்டல் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.

மிதுனம்

இந்த வாரம் பொதுவாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வாரத் தொடக்கத்தில் செலவுகள் அதிகரிக்கும். மனக் கவலைகள் நீங்கும். வாரத்தின் நடுப்பகுதி சிறப்பாக இருக்கும். செலவுகள் குறைய வாய்ப்புள்ளது, வாரத்தின் கடைசி நாள்களில் பண வரவு அதிகரிக்கும். நிதி நிலைமைகள் வலுவாக இருக்க வாய்ப்புள்ளது.

வேலை சம்பந்தமாக நீங்கள் நிறைய கடின உழைப்பை செய்ய நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடின உழைப்புக்கான முழு பலனையும் பெறுவார்கள். நீங்கள் வியாபாரம் செய்வதன் மூலம் புதிய நண்பர்களை சந்திக வாய்ப்புள்ளது. சந்திப்பதன் மூலம் உங்கள் வேலையில் புதிதாக ஏதாவது செய்ய வாய்ப்பு உள்ளது.

நீங்கள் நேசிப்பவராக இருந்தால் தங்கள் வாழ்க்கையிலும் நல்ல தருணங்களைப் பெற வாய்ப்புள்ளது. மாணவர்கள் தங்கள் படிப்பில் கடினமாக உழைக்கக் கூடும், மேலும் அதில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். உங்கள் உடல்நிலை பலவீனமாக இருக்கக் கூடும். அதனால் உங்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். பயண நோக்கங்களுக்காக வாரத்தின் கடைசி நாள் சிறப்பாக இருக்கும்.

கடகம்

இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வாரத்தின் தொடக்கத்தில் நீங்கள் பயணத்தில் ஈடுபடலாம். இந்தப் பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் சிறுசிறு சவால்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, ஆனால் அவை முன்பை விட குறைவாகவே இருக்கும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் மிகவும் நன்றான வாரமாக இருக்கும்.

நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் வியாபாரத்தில் நல்ல இலாபத்தைப் பெறமுடியும். பரஸ்பர பொறுப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை அழகாகஇருக்கும், மேலும் அவர்களின் உறவில் காதல் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரத்தின் கடைசி நாள்கள் நன்றாக இருக்கும்.

மேலும், நீங்கள் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகப் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும், மாறாக, நேரடி உணவைத் தவிர்த்துவிடுவது நல்லது. மாணவர்கள் கல்வி விஷயத்தில் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டியிருக்கும். இந்த வாரம் உங்களுக்கு பயண நோக்கங்களுக்கான வாரமாக அமையும்.

சிம்மம்

இந்த வாரம் உங்களுக்கு சுமாரான பலனைத் தரும். வாரத்தின் தொடக்கத்திலும், வாரத்தின் நடுப்பகுதியிலும் மனக் கவலைகள் நீங்கி அதிர்ஷ்டம் கூடும். நீங்கள் வேலையில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. வாரத்தின் கடைசி நாள்களில், வேலை தொடர்பான சில நல்ல தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்.

உங்களின் இல்லற வாழ்க்கை அற்புதமாக இருக்கும். காதலுடன், உங்கள் உறவில் பரஸ்பர புரிதல் உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நீங்கள் உங்கள் உறவில் முதிர்ச்சி அடையலாம். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும், இதனால் நீங்கள் நேரத்தை அனுபவிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் வெற்றி கிடைக்கும். அவர்களின் வேலையில் முன்னேற்றம் அதிகரிக்கும்.

அதே சமயம், வணிக வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வேலையில் தேர்ச்சி பெறுவதன் மூலம் வெற்றியைப் பெற முடியும். மாணவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் படிப்பில் நல்ல பலன்களைப் பெறமுடியும் மற்றும் பயண நோக்கங்களுக்காக வாரத்தின் தொடக்கத்தைத் தவிர்த்து மற்ற நாட்கள் நன்றாக இருக்கும்.

கன்னி

இந்த வாரம் உங்களுக்கு சுமாரான பலனைத் தரும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். ஆனால் தேவையற்ற பயணங்கள் உங்களை மனரீதியாக சோர்வடையச் செய்யக்கூடும். அதிலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை நீங்களே தீர்க்க முயற்சி செய்யுங்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாகவே இருக்கும். நீங்கள் உங்கள் வேலையில் கவனம் செலுத்துவீர்கள். எல்லாவற்றிலும் அதிக அக்கறை கொள்ளாதீர்கள். அப்போது தான் நீங்கள் வெற்றியடைய வாய்ப்பு உள்ளது.

நீங்கள் வியாபாரம் செய்கிறீர்கள் என்றால், ஊழியர்களின் நலன்களையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர்கள் தரப்பிலிருந்து ஒரு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்கள் சாதாரண குடும்ப வாழ்க்கையை நடத்த வாய்ப்புள்ளது. அவர்கள் மனதில் உங்களுக்கான மதிப்பு இன்னும் கூடும்.

காதல் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவருடன் நேரத்தைச் செலவிடுவீர்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் மகிழ்ச்சியான முடிவுகளைப் பெறலாம். வாரத்தின் கடைசி இரண்டு நாள்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

துலாம்

இந்த வாரம் உங்களுக்கு சுமாரான பலனைத் தரும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். ஆனால் தேவையற்ற பயணங்கள் உங்களை மனரீதியாக சோர்வடையச் செய்யக்கூடும். அதிலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளை நீங்களே தீர்க்க முயற்சி செய்யுங்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாகவே இருக்கும். நீங்கள் உங்கள் வேலையில் கவனம் செலுத்துவீர்கள். எல்லாவற்றிலும் அதிக அக்கறை கொள்ளாதீர்கள். அப்போது தான் நீங்கள் வெற்றியடைய வாய்ப்பு உள்ளது. நீங்கள் வியாபாரம் செய்கிறீர்கள் என்றால், ஊழியர்களின் நலன்களையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

இல்லையெனில், அவர்கள் தரப்பிலிருந்து ஒரு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்கள் சாதாரண குடும்ப வாழ்க்கையை நடத்த வாய்ப்புள்ளது. அவர்கள் மனதில் உங்களுக்கான மதிப்பு இன்னும் கூடும். காதல் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

உங்கள் அன்புக்குரியவருடன் நேரத்தைச் செலவிடுவீர்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் மகிழ்ச்சியான முடிவுகளைப் பெறலாம். வாரத்தின் கடைசி இரண்டு நாள்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

விருச்சிகம்

இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும், ஆனால் வாரத்தின் கடைசி நாள்களில், உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும், கவலைகளிலிருந்து விலகி இருக்கவும். உங்கள் எதிரிகளை நிதானமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். யாருடனும் தேவையில்லாமல் பிரச்சினையில் ஈடுபடுவதை தவிர்க்கவும். செலவுகள் அதிகரிக்கக்கூடும்.

வருமானம் குறைய வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கை பதட்டமாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம், இது உங்களுக்குப் புதிய ஆற்றலைத் தரும். காதல் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இந்த வாரம் பிரச்சினைகள் நிறைந்ததாக இருக்கும்.

உங்கள் செலவுகள் அதிகரிக்கும், மேலும் உங்கள் அன்புக்குரியவரிடமிருந்து தூரம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாகவே இருக்கும். உங்களின் வேலையில் நல்ல பலன்கள் கிடைக்கும். வணிக வர்க்கத்தினருக்கு எதிர்பார்ப்புகள் நிறைந்த நேரமாகவும் இது அமையும்.

வெற்றி உங்கள் கைகளில் இருக்கலாம். மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் படிப்பு தொடர்பாக நீங்கள் வெளிநாட்டில் படிக்கலாம் அல்லது வேறு மாநிலத்திற்குச் செல்லலாம். நீங்கள் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், வாரத்தின் ஆரம்பம் இதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக அமையும். நீங்கள் உங்கள் எதிரிகளை விட வெற்றி பெறலாம். நீதிமன்ற வழக்குகளில் அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் வருமானம் சாதாரணமாக இருக்கலாம். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை ஏற்ற தாழ்வுகளைக் கடந்து செல்லும். கிரகங்களின் நிலை உங்கள் வாழ்க்கை துணைக்கும் உங்களுக்கும் இடையே மோதல் ஏற்படலாம் என்பதைக் குறிக்கிறது, எனவே கவனமாக இருங்கள்.

காதல் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கலாம், ஆனால் உங்கள் காதலியை சந்திக்க முடியாமல் போனதால், நீங்கள் கொஞ்சம் வருத்தமாக இருக்கலாம். இந்த வாரம் வணிக வர்க்கத்திற்கு சாதாரணமாக இருக்கும். உங்கள் வேலையில் நீங்கள் முன்னேற வாய்ப்பு உள்ளது.

பெரிய பிரச்சனைகள் எதுவும் வராது, அதனால் நிம்மதியாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் திறமை உங்களுக்குப் பெரிதும் பயன்படும். மாணவர்கள் தங்கள் படிப்பில் கடினமாக உழைக்க நேரிடும். போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் பயணம் செய்ய விரும்பினால், வாரத்தின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும்.

மகரம்

இந்த வாரம் உங்களுக்கு சுமாரான பலனைத் தரும். உடல்நிலையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படக்கூடும். செலவுகள் அதிகரிக்கும். வாரத்தின் தொடக்கத்தில் நீங்கள் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் இளைய உறுப்பினர்களிடமிருந்து அன்பை பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலையில் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

நீங்கள் கடினமாக உழைக்கலாம், இது மக்களால் கவனிக்கப்படும். வணிக வர்க்கத்தினருக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்களின் திறமை உங்களுக்கு பலன் அளிக்கும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இந்த வாரம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வாரத்தின் ஆரம்பம் பயணங்களுக்கு சாதகமாக இருக்கும்.

கும்பம்

இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். நீங்கள் சரியான முடிவை எடுக்க முடியும். உங்கள் செயல்கள் பாராட்டப்படும் வாய்ப்பு உள்ளது. வருமானம்அதிகரிக்கும். செலவுகள் குறையும், ஆரோக்கியமும் மேம்படும், இதன் காரணமாக உங்களின் தைரியம் உச்சத்தில் இருக்கும். அதிர்ஷ்டமும் உங்களுக்கு சாதகமாக இருக்கலாம், இதன் காரணமாக வேலையில் வெற்றி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் உறுதியாக நின்று கடினமாக உழைக்க நேரிடும். உங்கள் வேலையில் நீங்கள் அதிக கவனம் செலுத்தலாம், இது நல்ல பலனைத் தரும். வணிக வர்க்கத்தினருக்கும் இந்த வாரம் சாதகமாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, இதன் காரணமாக நீங்கள் உங்கள் வியாபாரத்தில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கலாம்.

காதல் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உறவில் காதல் அதிகரிக்கலாம். நீங்கள் பயணம் செய்ய விரும்பினால், இந்த வாரம் நன்றாக இருக்கும். திருமணமானவர்களின் குழப்பமான வாழ்க்கையில், நீங்கள் பெரியவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற வாய்ப்புள்ளது, மேலும் உங்கள் பிரச்சினைகள் சமாளிக்கப்படலாம். மாணவர்கள் படிப்பில் மகிழ்ச்சியான முடிவுகளைப் பெறலாம்.

மீனம்

இந்த வாரம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரக்கூடும். உங்களின் மன உளைச்சல் நீங்க வாய்ப்பு உள்ளது. மேலும் உங்கள் எல்லா வேலைகளிலும் முழு சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் எந்தப் பெண்ணுடனும் தவறாக நடந்துகொள்வது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

எனவே கவனமாக இருங்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் திட்டங்கள் வெற்றியடையும் வாய்ப்பு உள்ளது, இதன் மூலம் நீங்கள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். பொருளாதார ரீதியாகவும் இந்த வாரம் சிறப்பாக இருக்கும். நிலவும் அதிர்ஷ்டத்தால், நீங்கள் உங்கள் வேலையில் வெற்றி பெறலாம்.

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். மேலும் உங்கள் வேலையில் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையையில் வலுவாக முன்னேறலாம்.

மேலும், வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் தங்கள் அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்ற வாய்ப்புள்ளது, அதேசமயம் காதல் வாழ்க்கை வாழ்பவர்கள் தங்கள் காதலியின் அன்பில் மகிழ்ச்சியான உலகில் வாழலாம். மாணவர்கள் படிப்பில் தங்களின் கூர்மையான புத்திசாலித்தனத்தால் பலன் பெற வாய்ப்புள்ளது. இந்த வாரம் பயணத்திற்கு ஏற்றதாக அமையும்.

இதையும் படிங்க: New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.