ETV Bharat / bharat

மது அருந்த வைத்து இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு - gang rape case in up

உத்தப் பிரதேச மாநிலத்தில் 5 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணை மது அருந்த வைத்து கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு
இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு
author img

By

Published : Sep 25, 2022, 4:29 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை 5 பேர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து பாரபங்கி போலீசார் தரப்பில், இந்த சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட பெண்ணை அவருடைய கணவர் அழைப்பதாக பொய் கூறி ஒரு இளைஞர் அழைத்து சென்றுள்ளார்.

அந்த இளைஞரை பெண்ணுக்கு முன்பே தெரியும் என்பதால் அவருடன் சென்றுள்ளார். அதன்பின் அந்த இளைஞர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக பெண்ணை கூட்டிச்சென்று தனது நண்பர்கள் 4 பேருடன் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனிடையே அந்த பெண்ணிற்கு வலுகட்டாயமாக மது அருந்த செய்துள்ளனர்.

அதன்பின் வீடியோ மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த பெண்ணின் கணவர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஒருவரை கைது செய்துள்ளோம். 4 பேரை தேடி வருகிறோம். அதோடு அவர்கள் நான்குபேரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சக மாணவி உடை மாற்றும் போது வீடியோ எடுத்த மாணவர்கள்... ஒருவர் கைது...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.