ETV Bharat / bharat

மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார், பாஜக எம்பி சரோஜுக்கு கரோனா!

டெல்லி: மத்திய இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வாருக்கும், பாஜக எம்பி சரோஜ் பாண்டேவுக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

COVID19
கரோனா
author img

By

Published : Apr 13, 2021, 11:51 AM IST

மத்திய தொழிலாளர் நலத் துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வாருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாமல் தொற்று ஏற்பட்டுள்ளதால், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன்.

என்னுடன் தொடர்பிலிருந்த அனைவரும், கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல பாஜக எம்பி சரோஜ் பாண்டேவுக்கும் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது, அவர் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: 10 மாநிலங்களில் கரோனா தினசரி பாதிப்பு அதிகரிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.