ETV Bharat / bharat

150 பயணிகளுடன் தரையிறங்கும்போது வெடித்த விமான டயர்

பெங்களூருவில் 150 பயணிகளுடன் தரையிறங்கிய விமானத்தின் டயர் வெடித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tyre of Thai Airways plane bursts, 150 people escape unhurt

author img

By

Published : Apr 28, 2022, 1:12 PM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (ஏப்.27) பாங்காக்கிலிருந்து புறப்பட்ட தாய் ஏர்வேஸ் டிஜி 325 போயிங் பயணிகள் விமானம் தரையிறங்கியது.

ஆனால், சில நிமிடங்களுக்கு முன்னதாகவே விமானத்தின், டயர் வெடித்தது. இதுகுறித்த அறிந்த விமானிகள் துரிதமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். இதனால் 150 பயணிகளும் பத்திரமாக உயர் தப்பினர்.

இதையடுத்து தொழில்நுட்பக்குழு விமானத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டது. இதனால், பெங்களூருவிலிருந்து பாங்காக் செல்லவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இன்று (ஏப். 28) மீண்டும் அந்த விமானம் பாங்காங் செல்லவுள்ளது.

Read: Alliance Air flight skids off runway in Jabalpur airport after wheel caught in soil

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.