ETV Bharat / bharat

விவசாய நிலத்தில் புலிகள்! மக்கள் அச்சம்..

கர்நாடகா அருகே விவசாய நிலத்தில் புலிகள் உலவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

tigers spot in farmers fields  Karnataka  tigers  tigers spot in farmers fields in Karnataka  karnataka news  விவசாய நிலங்களில் புலிகள்  மக்கள் அச்சம்  புலிகள்  கர்நாடகா  குண்ட்லுப்பேட்டை  பன்றியை வேட்டையாடிய புலிகள்  தெற்கணாம்பி
விவசாய நிலங்களில் புலிகள்
author img

By

Published : Nov 30, 2022, 12:26 PM IST

சாமராஜநகர்: குண்ட்லுப்பேட்டை தாலுகாவில் உள்ள கொடசகே கிராமத்தில், ரவி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அங்கு நேற்று (நவ.29) காலை இரண்டு புலிகள் உலவி வருந்துள்ளன. மேலும் மாலையில் ஒரு பன்றியை வேட்டையாடிய புலிகள், வனப்பகுதியை நோக்கி ஓடியுள்ளன.

இதனால், விவசாயிகள் மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது. ர் இது குறித்து தெற்கணாம்பி காவல்துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், புலிகள் நடமாடுவதாக கூறப்படும் கிராமத்திற்கு தெற்கணாம்பி காவல்துறையினரும், வனத்துறையினரும் விரைந்தனர். மேலும், அங்கு முகாமிட்டுள்ளனர்.

விவசாய நிலங்களில் புலிகள் ஓடித் திரிவதையும், பேரிக்காய் பறிக்கும் காட்சிகளையும் விவசாயிகள் செல்போனில் படம் பிடித்தனர். அதனை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளனர். தற்போது அவை இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: உயிரிழந்த மணக்குள விநாயகர் கோயில் யானை... பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.