ETV Bharat / bharat

மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர் கைது

மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட லக்ஷர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் ஷாகி-அர்-ரெஹ்மான் லாக்வியை பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்புத் துறை அலுவலர்கள் கைதுசெய்துள்ளனர்.

ஷாகி உர் ரெஹ்மான் கைது
ஷாகி உர் ரெஹ்மான் கைது
author img

By

Published : Jan 2, 2021, 6:14 PM IST

டெல்லி: 2008ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பல்வேறு பகுதிகளில் லக்ஷர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் கைதுசெய்யப்பட்ட, தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட லக்ஷர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் ஷாகி-அர்-ரெஹ்மான் லாக்விக்கு 2015ஆம் ஆண்டு பாகிஸ்தான் நீதிமன்றம் பிணை வழங்கியது.

இந்நிலையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டியதாக எழுந்த புகாரில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புத் துறை அலுவலர்கள் ஷாகியை கைதுசெய்துள்ளனர்.

இதையும் படிங்க: தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் - அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.