ETV Bharat / bharat

காலை 11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news 11 AM - காலை 11 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கத்தைக் காணலாம்.

செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Oct 15, 2021, 11:08 AM IST

1. வெள்ளிக்கிழமை கோயில் திறப்பு: மக்கள் மகிழ்ச்சி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வெள்ளிக்கிழமையான இன்று (அக்டோபர் 15) திறக்கப்பட்டதால் மகிழ்ச்சியுடன் பொதுமக்கள் சாமி தரிசனம்செய்தனர்.

2. மதவாதிகளை எச்சரித்த வங்கதேச பிரதமர்

இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய மதவாதிகளை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா கடுமையாக எச்சரித்துள்ளார்.

3. சிறுமி சந்தேக மரணம்: உடலுறவுக்குப் பின் காதலனே கொன்றது அம்பலம்

13 வயது சிறுமி சந்தேக மரணத்தில், உடலுறவுக்குப் பின் அவரை அவரது காதலனே வேட்டியால் கழுத்தை நெரித்துக் கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

4.கிளிக் லிங்க், கெட் லிமிட்லெஸ் மணி - உஷார் மக்களே!

லாட்டரி, பரிசுப்பொருள்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளதாக செல்பொன் எண்ணுக்கு லிங்குடன் வரும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாறுவதைத் தடுப்பது குறித்தும், அவற்றின் வகைகள் குறித்தும் கீழே காண்போம்.

5.போக்குக் காட்டிய டி23 புலி பிடிபடுவது உறுதி

நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி பகுதிகளில் நான்கு பேரை அடித்துக் கொன்ற டி23 புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதன்மூலம் 20 நாள்களாகப் போக்குக் காட்டிவந்த டி23 புலி பிடிபடுவது உறுதியாகியுள்ளது.

6. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அதிமுகவின் அறிக்கைக்கு அமைச்சர் கண்டனம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக வெளியிட்ட அறிக்கையைக் கண்டித்து அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

7.தைவானில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம்

தைவான் பகுதிக்கு ராணுவ விமானங்களை அனுப்பி சீனா தனது ஆதிக்கத்தை பிரகடணப்படுத்தியுள்ளது.

8.தொகுதியில் போதைப்பொருள் விற்பனை... ஒழிக்க நடவடிக்கை தேவை - விருகை எம்எல்ஏ

நீண்ட நாள்களாகச் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என விருகம்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகர் ராஜா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். மேலும் அவர் தனது தொகுதியில் நிலவும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

9.2024ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் ராமர் கோயில் திறக்கப்படும்

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு கோயில் திறக்கப்படும் என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

10. காதல் மொழி பேசும் 'கம் பேக் குயின்ஸ்' புகைப்படத் தொகுப்பு!

காதல் மொழி பேசும் 'கம் பேக் குயின்ஸ்' புகைப்படத் தொகுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.