ETV Bharat / bharat

Today Horoscope: ஜூலை 14 - இன்றைய ராசிபலன் - zodiac signs

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான (ஜூலை 14)இன்றைய ராசிபலன்களை காண்போம்.

ஜூலை 14 - இன்றைய ராசிபலன்
ஜூலை 14 - இன்றைய ராசிபலன்
author img

By

Published : Jul 14, 2022, 7:05 AM IST

Updated : Jul 14, 2022, 4:16 PM IST

மேஷம்: இன்று உங்களுக்கு ஒரு அற்புதமான நாளாக இருக்கும். நீங்கள் மிகச் சரியாகத் திட்டமிட்டு வெற்றிகரமாக அனைத்து பணிகளையும் நிறைவேற்றுவீர்கள். எனினும் முன்னேற்றம் சிறிது மந்த கதியிலேயே இருக்கும். மனம் தளர வேண்டாம். உங்களுக்குக் கடவுளின் ஆசி எப்போதும் உண்டு.

ரிஷபம்: இன்று உங்கள், தொழிலில் முன்னேற்றம் வாய்ப்பு உள்ளது. இந்த முன்னேற்றம் நீங்கள் எதிர்பார்த்த வகையில் இருக்காது. நிதி தொடர்பான வாய்ப்புகளும் வெற்றிகளும் உங்களை வந்து சேரும். பொருள் ஆதாயமும் இருக்கும்.

மிதுனம்: உங்களது நிதி நிலைமை அல்லது சொத்துகள் குறித்த கவலை உங்களுக்கு இருக்கும். சிறிது பணம் நெருக்கடி ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. சாதாரண பிரச்னைகூட உங்கள் மனதைப் பாதிக்கும். நிதி விஷயங்கள் தொடர்பாக நீங்கள் சில முடிவுகளை எடுக்கக் கூடும். மனதை அமைதியாக வைத்துக்கொண்டு, உற்சாகமாக செயல்படவும்.

கடகம்: மக்கள் உங்களைச்சூழ்ந்து கொள்வார்கள். உங்களது வேடிக்கையான பேச்சின் காரணமாக அவர்களைச் சந்தோஷப்படுத்துவார்கள். சமூகத்தொடர்புகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி வெற்றி பெறுவார்கள். பொதுவாக இன்றைய தினம் அனைவருக்கும் சிறந்த நாளாக இருக்கும்.

சிம்மம்: உங்கள் வர்த்தக பணிகளைக் குறித்த நேரத்திற்கு முன்னதாக முடிப்பதில் சில பிரச்னைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். நீங்கள் உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க வேண்டும். முக்கிய சந்திப்புகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆனால், நீங்கள் களைப்பாக உணர்வீர்கள். களைப்பைப் போக்கும் வழிகளைக் கண்டறியவும்.

கன்னி: உடல் நலன் தொடர்பான விஷயங்களில் அலட்சியம் கூடாது. முன்னர் ஏற்பட்ட காயங்கள் தற்போது உடல் நலப்பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், இன்று அமைதியும் வளமும் ஏற்படும். இன்று வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கில் நேரத்தைச்செலவழிக்க நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள். இதன் மூலம் புத்துணர்வு பெறுவீர்கள்.

துலாம்: அரசு தொடர்பான வேலை எப்போதும் பொறுப்பு நிறைந்தது. இருப்பினும், இன்று அரசாங்க சேவைகளில் உள்ள அனைவருக்கும் அற்புதமான மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். உங்கள் நடவடிக்கைகள் சாதனைகளாக இருக்கும் மற்றும் உங்கள் செயல்திறன் முறையாக அங்கீகரிக்கப்பட்டு, வெகுமதி பெறுவீர்கள். உங்கள் காதுகளையும் கண்களையும் திறந்து வைத்துக்கொண்டு பேசாமல் செயல்படுவது நல்லது. உங்கள் மேலதிகாரிகள் இரகசியமான விஷயங்கள் குறித்து உங்களிடம் பேச விரும்பலாம்.

விருச்சிகம்: இன்று வர்த்தகத்திற்கான சிறந்த நாளாக இருக்கும். உங்கள் போட்டியாளர்களை ஒரு புதிய தயாரிப்பு அறிமுகத்தின் மூலம் அதிர்ச்சி அடையைச் செய்யலாம். இருப்பினும், நட்சத்திரங்கள் சாதகமான நிலையில் இல்லாததால், சில தடைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். நிகழ்ச்சியை சிறிது தாமதப்படுத்தி, பிரமாண்டமான கொண்டாட்டங்களுடன் பின்னர் மேற்கொள்ளவும்.

தனுசு: உங்கள் மனதில் உள்ள முனிவர் இன்றும் வழிநடத்துவார். மன அமைதிக்கான மருந்து உங்களிடமே உள்ளது. நீங்கள் இன்று ஞானத்தையும் திருப்தியான உணர்வையும் கொண்டிருப்பீர்கள். உங்களைச் சுற்றியிருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்துவீர்கள். பொதுவாக, ஒரு அமைதியான நாளாக இருக்கும்.

மகரம்: உங்கள் அபரிவிதமான அறிவுத்திறமை உங்களுக்கு அற்புதமான வெற்றிகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உங்களுடைய சிறந்த ஆலோசனையால், நெருங்கிய கூட்டாளிகள் தனது தொழிலில் வெற்றி பெறுவார்கள். பல பிரச்னைகள் ஏற்படலாம், ஆனால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அனைத்தையும் எளிதாக சமாளிப்பீர்கள். செயல்படுத்துவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு திட்டம் வெற்றி பெற்று உங்களுக்கு புகழைச் சேர்க்கும்.

கும்பம்: உங்கள் தொடர்பு திறன் இன்று அதிசயங்களை உண்டாக்கும். உங்களுடைய பேச்சாற்றல் மூலம் மக்களைக் கவர்வீர்கள். கூட்டங்களில் பங்கேற்கும் போது, இந்த திறன் மிகவும் பயன்மிக்கதாக இருக்கலாம். உண்மையில், உங்கள் அனைத்து வாதங்களும் மிகவும் இணக்கமானதாக இருக்கும். மக்கள் உங்களுடன் ஒத்துப் போகாமல் இருக்கும் போது, ​​அவர்களை நிர்பந்திக்காமல் இருப்பது தான் உங்கள் உத்தியாகும்.

மீனம்: புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். வருங்காலத்திற்கு உதவும் வகையில் கணிசமான அளவு முதலீடுகளை மேற்கொள்வீர்கள். உங்கள் குடும்பமே உங்கள் வெற்றிக்கான ஆதாரமாக இருக்கும். இதை நீங்கள் நன்றாக உணர்ந்து, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். புன்னகையின் மூலம், பல இதயங்களை வெற்றி கொள்வீர்கள்.

இதையும் படிங்க: WEEKLY HOROSCOPE: ஜூலை 2வது வாரத்திற்கான ராசிபலன்...

Last Updated : Jul 14, 2022, 4:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.