டெல்லி : கிழக்கு லடாக்கில் இந்திய சீன வீரர்கள் மோதலையடுத்து இந்திய அரசு ஜனவரியில் டிக் டாக் உள்ளிட்ட 58 சீன செயலிகளுக்கு தடை விதித்தது.
இந்நிலையில் டிக் டாக் (TikTok) நிறுவனத்தின் தாய் அமைப்பான பைட் டான்ஸ் நிறுவனம் வேறு ஒரு நிறுவனம் பெயரில் டிக் டாக்கை இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது டிக் டாக் (TikTok) என்ற பெயருக்கு பதிலாக டிக் டோக் (TickTock) என்ற பெயரில் டிக் டாக் மீண்டு(ம்) வர வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
-
So yes, TickTock might very well be coming to India. ByteDance has filed the trademark for the same in the country.
— Mukul Sharma (@stufflistings) July 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Feel free to retweet.#TikTok #TickTock pic.twitter.com/ORh4GHDzzl
">So yes, TickTock might very well be coming to India. ByteDance has filed the trademark for the same in the country.
— Mukul Sharma (@stufflistings) July 20, 2021
Feel free to retweet.#TikTok #TickTock pic.twitter.com/ORh4GHDzzlSo yes, TickTock might very well be coming to India. ByteDance has filed the trademark for the same in the country.
— Mukul Sharma (@stufflistings) July 20, 2021
Feel free to retweet.#TikTok #TickTock pic.twitter.com/ORh4GHDzzl
இந்தப் புதிய பெயர் இந்திய தகவல் ஒலிபரப்பு சட்டத்தின்கீழ் பதியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி டிக் டாக் நிறுவனம் பல்வேறு சீர்திருத்தங்களை செய்யவும் ஒப்புதல் அளித்துள்ளது.
அதாவது இந்திய நாட்டின் புதிய ஐடி விதிப்படி பயனர்களின் தகவல்கள் இந்திய சர்வரில் சேமிக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க : 59 சீன செயலிகளுக்கு ஆப்பு- ஓராண்டு நிறைவு!